ETV Bharat / technology

புதிய அம்சங்களுடன் வந்துள்ள Royal Enfield Classic 350.. ஸ்பெஷல் என்ன? - New Royal Enfield Classic 350 - NEW ROYAL ENFIELD CLASSIC 350

Royal Enfield Classic 350: ராயல் என்ஃபீல்டு நிறுவனம், அதன் கிளாசிக் 350 மாடலின் அப்டேட் வெர்ஷனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது. அதன் முக்கிய அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350
புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Credits - Royal Enfield)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 1, 2024, 5:02 PM IST

ஹைதராபாத்: இந்திய மோட்டார் சந்தையில் மிகவும் பிரபலமாகவும், அனைவரையும் கவரும் வகைகளிலும் உள்ள பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350). தற்போது அதன் அப்டேட் வெர்ஷனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகள், வேரியண்ட் மற்றும் அதன் விலை ஆகியவை குறித்து இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

வேரியண்ட் மற்றும் நிறங்கள்: ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இந்த அப்டேட் செய்யப்பட்ட புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கை ஹெரிடேஜ், ஹெரிடேஜ் ப்ரீமியம், சிக்னல்ஸ், டார்க் மற்றும் க்ரோம் என ஐந்து வேரியண்ட்களில் வெளியிட்டிருக்கிறது.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ன் நிறங்கள்
புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ன் நிறங்கள் (Credits - Royal Enfield)
  • ஹெரிடேஜ் வேரியண்டானது மெட்ராஸ் ரெட் (Madras Red) மற்றும் ஜோத்பூர் ப்ளூ (Jodhpur Blue) ஆகிய இரண்டு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஹெரிடேஜ் ப்ரீமியம் வேரியண்டானது மெடலியன் ப்ரான்ஸ் (Medallion Bronze) நிறத்தில் கொடுக்கப்படுகிறது.
  • சிக்னல்ஸ் வேரியண்டானது கமாண்டோ சேண்டு (Commando Sand) நிறத்தில் கிடைக்கிறது.
  • டார்க் வேரியன்டானது கன் கிரே (Gun Grey) மற்றும் ஸ்டெல்த் பிளாக் (Stealth Black) ஆகிய இரண்டு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • க்ரோம் வேரியண்டானது எமரால்டு (Emerald) நிறத்தில் வெளியாகியுள்ளது.

மேலும், இவைகளை தவிர்த்து ரெட்டிச் கிரே (Redditch Grey), ரெட்டிச் ரெட் (Redditch Red), ஹல்சியன் பிளாக் (Halcyon Black) மற்றும் ஹல்சியன் கிரீன் (Halcyon Green) ஆகிய நான்கு நிறங்களிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

LED முகப்பு விளக்கு
LED முகப்பு விளக்கு (Credits - Royal Enfield)

தொழில்நுட்ப வசதிகள்:

  • LED முகப்பு விளக்கு
  • கியர் பொசிஷன் இன்டிகேட்டர்
  • சிங்கிள் சேனல்/ டூயல் சேனல் ABS
  • அட்ஜஸ்ட்டபில் பிரேக் மற்றும் கிளட்ச் லீவர்
  • LED இன்டிகேட்டர்கள்
  • ட்ரிப்பர் நேவிகேஷன்
    C டைப் சார்ஜிங் USB போர்ட்
    C டைப் சார்ஜிங் USB போர்ட் (Credits - Royal Enfield)
  • C டைப் சார்ஜிங் USB போர்ட்
  • முன்புறம் டெலஸ்கோப்பிக் போர்க்ஸ்
  • பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சாபர்
  • 300mm முன்பக்க டிஸ்க் பிரேக்
  • 270mm பின்பக்க டிஸ்க் பிரேக்

என்ஜின்: புதிய கிளாசிக் 350 பைக்கினுடைய என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே என்ஜின்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

ட்ரிப்பர் நேவிகேஷன்
ட்ரிப்பர் நேவிகேஷன் (Credits - Royal Enfield)
  • என்ஜின் வகை - சிங்கிள் சிலிண்டர் ஏர்/ ஆயில்-கூல்டு J சீரிஸ் என்ஜின்
  • எஞ்சின் திறன் - 350cc
  • பவர் - 20.2hp/6100rpm
  • டார்க் - 27Nm/4000rpm
  • கியர் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்
  • கூலிங் சிஸ்டம் - ஏர் மற்றும் ஆயில்

நிறங்கள் மற்றும் விலை:

  • எமரால்டு (Emerald) - ரூ.2,30,000 (எக்ஸ்-ஷோரூம்)
  • ஸ்டெல்த் பிளாக் (Stealth Black) - ரூ.2,25,000 (எக்ஸ்-ஷோரூம்)
  • கன் கிரே (Gun Grey) - ரூ.2,25,000 (எக்ஸ்-ஷோரூம்)
    அட்ஜஸ்ட்டபில் பிரேக் மற்றும் கிளட்ச் லீவர்
    அட்ஜஸ்ட்டபில் பிரேக் மற்றும் கிளட்ச் லீவர் (Credits - Royal Enfield)
  • கமாண்டோ சேண்டு (Commando Sand) - ரூ.2,16,000 (எக்ஸ்-ஷோரூம்)
  • மெடலியன் ப்ரான்ஸ் (Medallion Bronze) - ரூ.2,04,000 (எக்ஸ்-ஷோரூம்)
  • மெட்ராஸ் ரெட் (Madras Red) - ரூ.1,99,500 (எக்ஸ்-ஷோரூம்)
  • ஜோத்பூர் ப்ளூ (Jodhpur Blue) - ரூ.1,99,500 (எக்ஸ்-ஷோரூம்)
  • ரெட்டிச் கிரே (Redditch Grey) - ரூ.1,93,080 (எக்ஸ்-ஷோரூம்)
  • ரெட்டிச் ரெட் (Redditch Red) - ரூ.1,93,080 (எக்ஸ்-ஷோரூம்)
  • ஹல்சியன் பிளாக் (Halcyon Black) - ரூ.1,95,919 (எக்ஸ்-ஷோரூம்)
  • ஹல்சியன் கிரீன் (Halcyon Green) - ரூ.1,95,919 (எக்ஸ்-ஷோரூம்)
    ஈடிவி பாரத் தமிழ்நாடு
    ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: உலகின் அதிநவீன போர் விமானம்! F16க்கே இந்த நிலைமையா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.