வேலூர் மாவட்டம் காட்பாடியில் செயல்பட்டு வரும் விஐடி தனியார் தனியார் பல்கலைக்கழகத்தில், ராஜம்மாள் கோவிந்தசாமி டவரை (ஊழியர் குடியிருப்பு மற்றும் மாணவிகள் விடுதி) முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு தொடங்கி வைத்து பேசுகிறார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன் நேரலை நிகழ்வுகளைக் காண கீழ்காணும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.