சென்னை: சென்னை மத்திய குற்றப் பிரிவு துணை காவல் ஆணையர், ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு பிரிவு துணை ஆணயர், மற்றும் திருவண்ணாமலை, தென்காசி, சேலம் உள்ளிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 24 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
வ.எண் | காவல் அதிகாரியின் பெயர் | வகித்து வந்த பொறுப்பு | புதிய பொறுப்பு |
---|---|---|---|
1 | S. சக்தி கணேசன் | உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு துணை ஆய்வாளர் | சென்னை பெருநகர காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் |
2 | சுஜித் குமார் | அமலாக்கத்துறை தென்மணடல எஸ்.பி (மதுரை) | சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் |
3 | S. செல்வநாகரத்தினம் | காவல்துறை துணை இயக்குநர் (பயிற்சி) | சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையர் (திருவல்லிக்கேணி சரகம்) |
4 | N.S.நிஷா | சென்னை பெருநகர் காவல்துறை துணை ஆணையர் (மத்திய குற்றப் பிரிவு) | நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் |
5 | D.N. ஹரி கிரண் பிரசாத் | ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு பிரிவு எஸ்.பி | சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையர் (மைலாப்பூர் சரகம்) |
6 | ஆல்பர்ட் ஜான் | திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் | தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் |
7 | K. கார்த்திகேயன் | திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் | கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் |
8 | ஆதர்ஷ் பச்சேரா | காவல்துறை துணை ஆணையர், திருநெல்வேலி | பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் |
9 | Dr. புக்யா சிநேக ப்ரியா | பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கண்காணிப்பாளர், சென்னை | சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையர் (அண்ணா நகர் சரகம்) |
10 | ஷ்ரேயா குப்தா | சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையர் (பூக்கடை சரகம்) | திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் |
11 | கௌதம் கோயல் | பள்ளிக்கரணை காவல்துறை துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) | சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் |
12 | A.K.அருண் கபிலன் | சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் | நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் |
13 | K. ஃபிரோஸ் கான் அப்துல்லாஹ் | விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் | கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் |
14 | P. சுந்தரவடிவேல் | நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் | சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையர் (பூ மார்கெட் சரகம்) |
15 | D. கண்ணன் | காவல் உதவி ஆய்வாளர் ஜெனரல், நவீனமயமாக்கல் (modernization), சென்னை | விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் |
16 | G. சுப்புலட்சுமி | காவல்துறை துணை ஆணையர் (குற்றவியல் துறை), தாம்பரம் | சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையர் (கோயம்பேடு சரகம்) |
17 | G.ஸ்டாலின் | காவல்துறை துணை ஆணையர் (குற்றவியல் துறை), சென்னை | மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் |
18 | Dr.K.பிரபாகர் | கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் | திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் |
19 | S.S.மகேஷ்வரன் | சென்னை பெருநகர் காவல்துறை துணை ஆணையர் | தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் |
20 | V.R.ஸ்ரீனிவாசன் | சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையர் (அண்ணா நகர் சரகம்) | தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் |
21 | N.மதிவானன் | காவல்துறை துணை ஆணையர் (சேலம் நகரம்) | வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் |
22 | S. மெகலினா ஐடன் | தலைமை விஜிலென்ஸ் அதிகாரி (ஆவின்), சென்னை | சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையர் (தலைமையகம்) |
23 | V.V.கீதாஞ்சலி | சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையர் (சைபர் கிரைம் பிரிவு) | சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையர் (குற்றவியல் பிரிவு) |
24 | D.ரமேஷ் பாபு | சென்னை பெருநகர் காவல்துறையின் நவீன கட்டுப்பட்டு அறை துணை ஆணையர் | சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையர் (உயர் நீதிமன்றம் பாதுகாப்பு) |
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: இந்திய ராணுவ வீரர்களை விடுவித்த கத்தார் அரசு; வழக்கை முடித்து வைத்த சென்னை ஐகோர்ட்!