ETV Bharat / state

தேவர் ஜெயந்தி: பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - THEVAR JAYANTHI 2024

அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MK Stalin Pasumpon Muthuramalinga Thevar Jayanthi
2023 தேவர் ஜெயந்தியின் போது எடுத்த புகைப்படம் (TN DIPR)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2024, 1:13 PM IST

சென்னை: வரும் அக்டோபர் 30ம் தேதி புதன் கிழமையன்று முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அந்நாளில் முதலமைச்சர் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் கிராமத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தியது குறிப்பிடத் தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.