ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Wed Sep 04 2024 சமீபத்திய செய்திகள்

author img

By Tamil Nadu Live News Desk

Published : Sep 4, 2024, 8:00 AM IST

Updated : Sep 4, 2024, 11:06 PM IST

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

10:54 PM, 04 Sep 2024 (IST)

அருப்புக்கோட்டை டிஎஸ்பி தாக்குதல் எதிரொலி; போலீசாரை லத்தியுடன் பணியாற்ற மாவட்ட எஸ்பி உத்தரவு! - Attacking on Aruppukkottai DSP

Virudhunagar SP Order : விருதுநகர் மாவட்டத்தில் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் கையில் லத்தியுடன் பணியாற்ற மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ATTACKING ON ARUPPUKKOTTAI DSP

08:46 PM, 04 Sep 2024 (IST)

ஜாஃபர் சாதிக் வழக்கு: அமலாக்கத் துறை, திஹார் சிறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்! - Jaffer Sadiq

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறை மற்றும் திஹார் சிறை நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MADRAS HIGH COURT

08:45 PM, 04 Sep 2024 (IST)

விநாயகர் சதுர்த்தி சிலைகளுக்கு பெயர்போன சென்னை கொசப்பேட்டை! இந்த ஆண்டு புதுவரவுகள் என்ன? - vinayagar chaturthi 2024

vinayagar chaturthi 2024 : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை புரசைவாக்கத்திலுள்ள கொசப்பேட்டை பகுதியில் எந்த வகையான விநாயகர் சிலைகள் வந்துள்ளன என்பது பற்றியும், வியாபாரம் எப்படி நடக்கிறது குறித்தும் வியாபாரிகள் கூறுவதையும் இச்செய்தி தொகுப்பில் காணலாம். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - விநாயகர் சதுர்த்தி

08:25 PM, 04 Sep 2024 (IST)

"சைக்கிள் ஓட்டலாம் வாங்க" - ராகுலுக்கு முதல்வர் ஸ்டாலின் அன்பான அழைப்பு! - mk stalin cycle

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் வீடியோவை குறிப்பிட்டு, 'சென்னையில் எப்போதும் நாம் இருவரும் சைக்கிள் ஓட்டுவோம்' என்று ராகுல் காந்தி கேட்டிருந்தார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MK STALIN

07:55 PM, 04 Sep 2024 (IST)

சர்ச்சையை கிளப்பிய சர்குலர்.. பெரம்பலூர் மாவட்ட கல்வி அதிகாரியை பதவி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு கடிதம்! - perambalur deo circular

perambalur deo circular on vinayagar chathurthi: விநாயகர் சதுர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்த கூறும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவர் அண்ணாமலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - VINAYAGAR CHATHURTHI

07:50 PM, 04 Sep 2024 (IST)

சீர்காழி சிவன் கோவில் சொத்து வழக்கு; தருமபுரம் ஆதினம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவு - dharmapuram adheenam land case

seerkazhi sivan temple land issue: சீர்காழி சிவன் கோவிலுக்கு சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலங்களை விற்றதாக தருமபுரம் ஆதினம் மீது அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க இந்து அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TEMPLE PROPERTY

07:19 PM, 04 Sep 2024 (IST)

கள்ளச்சாராய வழக்குகளில் இதுவரை எத்தனை பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? - உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி! - illegal liquor issue

Illegal Liquor Issue: கள்ளச்சாராய வழக்குகளில் இதுவரை எத்தனை பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - கள்ளச்சாராயம்

07:14 PM, 04 Sep 2024 (IST)

போலி தரவரிசை பட்டியல் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க முயற்சி.. தந்தையுடன் போலீசில் சிக்கிய மாணவன்! - medical counseling fake documents

Medical Counseling Fake Documents : மருத்துவ கலந்தாய்வில் போலியான கலந்தாய்வு வரிசை பட்டியலை தயார் செய்து கொண்டு வந்த மகன் மற்றும் தந்தை போலீசாரிடம் சிக்கிய நிலையில், விசாரணையில் பகீர் தகவல் வெளிவந்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MEDICAL COUNSELING

06:00 PM, 04 Sep 2024 (IST)

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! - Special Buses for holidays

Special Buses for holidays: தொடர் விடுமுறை, முகூர்த்தம், விநாயக சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சிறப்பு பேருந்துகள்

05:57 PM, 04 Sep 2024 (IST)

ரூ.15 கோடியில் புதுப்பொலிவு பெறும் ராமேஸ்வரம் தீவு! அரசாணை வெளியீடு - Rameswaram Island Development Fund

Rameswaram Island Development Fund: ராமேஸ்வரம் தீவில் சமூக அடிப்படையிலான 'சூழல் சுற்றுலா திட்டத்தை' செயல்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக அரசு இன்று வெளிிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சூழல் சுற்றுலா திட்டம்

05:35 PM, 04 Sep 2024 (IST)

இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா; கீழடி அகழாய்வை முன்னெடுத்தவர்! - Archaeology

Director of Archaeology : தமிழகத்தில் கீழடி அகழாய்வை முன்னெடுத்து அதனை உலகம் போற்றும் வகையில் வெளிக்கொணர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - கீழடி அகழாய்வு

05:32 PM, 04 Sep 2024 (IST)

"பிஎம்ஸ்ரீ ஸ்கூல் திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை ஆனால்.." - திமுக எம்.பி. கனிமொழி ட்விஸ்ட்! - Kanimozhi MP

'பிஎம்ஸ்ரீ ஸ்கூல்' திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அதன் மூலமாக புதிய கல்விக் கொள்கையைத் திணிப்பதற்கு மத்திய அரசு முயல்வதால் தான் தமிழகம் அதனை எதிர்கின்றது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - KANIMOZHI MP

05:27 PM, 04 Sep 2024 (IST)

கெட்டுப் போன காஃபி ரூ.160? சென்னை திரையரங்கிற்கு அபராதம் - consumer court penalty for PVR

வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள சிவசுப்பிரமணியன், "திரையரங்குகளில் அதிக விலைக்கு திண்பண்டங்கள் விற்கப்பட்டாலும், தரமாக இருப்பதில்லை" என குற்றம் சாட்டினார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - CHENNAI VIJAYA FORUM MALL

05:16 PM, 04 Sep 2024 (IST)

ஆவின் பாலகத்தில் காலாவதியான குளிர்பானங்கள்! - அதிரடி சோதனையில் சிக்கியது என்ன? - Theni Food Safety Department raid

Theni Food Safety Department raid: தேனியில் பெட்டி பெட்டியாக காலாவதியான சிப்ஸ் பாக்கெட், குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை திடீர் சோதனையில் பறிமுதல் செய்தனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தேனி உணவு பாதுகாப்பு துறை

04:57 PM, 04 Sep 2024 (IST)

"தங்கத்தை தவறவிட்டது வருத்தம் தான்.. இருந்தாலும் வெண்கலமும் எங்களுக்கு போதும்"- மாரியப்பனின் தாய் பேட்டி! - Mariappan Thangavelu Mother

Mariappan Thangavelu Mother: பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவின் தாயார் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மாரியப்பன் தங்கவேலு

04:26 PM, 04 Sep 2024 (IST)

தாம்பரம் - கொச்சுவேலி பண்டிகை கால கூடுதல் சிறப்பு ரயில்; இந்த ஊர்களில் எல்லாம் நிற்கும்! - Southern Railway

விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தாம்பரம்-கொச்சுவேலி இடையே கூடுதல் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TAMBARAM KOCHUVELI SPECIAL TRAIN

04:28 PM, 04 Sep 2024 (IST)

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மாணவர்களே மெயில் அனுப்பியது அம்பலம்...ஈரோட்டில் பரபரப்பு..! - erode school bomb threat

erode school bomb threat issue: ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் அதே பள்ளியில் படிக்கும் இரு மாணவர்கள் புரளி ஏற்படுத்தியுள்ளனர் என்பது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ERODE CRIME

04:29 PM, 04 Sep 2024 (IST)

கற்பக விநாயகர், எலி விநாயகர்..என மயிலாடுதுறையில் விதவிதமாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ள சிலைகள்! - vinayagar chaturthi 2024

vinayagar chaturthi 2024: மயிலாடுதுறை மாவட்டத்தில் கற்பக விநாயகர், எலி விநாயகர் என விதவிதமாக 395 சிலைகள் கோயில்கள், பொது இடங்கள் என பிரதிஷ்டை செய்யப்பட இருக்கின்றது. | Read More

04:23 PM, 04 Sep 2024 (IST)

பாலியல் குற்றங்களை மறைக்கும் பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு திருச்சி கலெக்டர் எச்சரிக்கை! - Trichy Collector Pradeep Kumar

Trichy Collector Pradeep Kumar: 10 பேருக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களிலும் புகார் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், பாலியல் குற்றங்களை மறைக்கும பள்ளிகளின் தலைமை ஆசிரியர், முதல்வர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார்

04:23 PM, 04 Sep 2024 (IST)

நித்யானந்தா தக்கார் நியமன வழக்கு; “சன்னியாசி, சன்னியாசியாக இருக்க வேண்டும்” - நீதிமன்றம் கருத்து.. - Nithyanandha temple thakkar case

Nithyanandha temple thakkar case: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அரசு தக்கார் நியமனத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் நித்யானந்தா காணொளி காட்சி மூலம் ஆஜராக முடியாது என கூறியதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - NITHYANANDHA TEMPLE THAKKAR

04:06 PM, 04 Sep 2024 (IST)

பட்டாசு தொழிற்சாலை விபத்து வழக்கு; இழப்பீடு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு! - Firecracker accident compensation

Firecracker accident compensation Case: பட்டாசு தொழிற்சாலையில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கி, அதற்கான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - VIRUDHUNAGAR FIRECRACKER ACCIDENT

04:08 PM, 04 Sep 2024 (IST)

தமிழகத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - TN Weather Update

TN Weather Update : தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சென்னை வானிலை ஆய்வு மையம்

02:19 PM, 04 Sep 2024 (IST)

அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்ற செந்தில் பாலாஜி! - Senthil Balaji Case

Senthil Balaji Case: அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SENTHIL BALAJI

01:56 PM, 04 Sep 2024 (IST)

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்! - Bomb threat to Anna university

Bomb threat to Anna university: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனை முடியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - CHENNAI

01:31 PM, 04 Sep 2024 (IST)

பிகில் கதை திருட்டு வழக்கு; அட்லீ, அர்ச்சனா கல்பாத்தி பதிலளிக்க உத்தரவு! - Bigil Movie Script Theft Issue

Bigil Movie Script Theft Issue: நடிகர் விஜய் நடித்த 'பிகில்' கதை திருட்டு தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, பட இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

12:22 PM, 04 Sep 2024 (IST)

கடும் ஏற்றுமதி பாதிப்பைச் சந்திக்கும் தீப்பெட்டி.. ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு? என்ன தான் தீர்வு? - Matchbox Export Stop issue

Matchbox Export problem: கட்டண உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீப்பெட்டி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MATCHBOX EXPORT PROBLEM

12:14 PM, 04 Sep 2024 (IST)

ஓனருடன் பழக்கம் ஏற்பட்டு வீட்டையே அபகரிக்க முயன்ற பெண்.. லைவ் வீடியோவில் நாடகமாடியது அம்பலம்! - tenant woman fake allegation

Chennai: விருகம்பாக்கம் அருகே வீட்டின் உரிமையாளர் தாக்கியதாகக் கூறி வாடகை வீட்டுப் பெண் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் அதிர்ச்சிகர உண்மைகள் வெளி வந்துள்ளன. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - CHENNAI TENANT WOMAN

12:11 PM, 04 Sep 2024 (IST)

தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு; தலைமை ஆசிரியை, அவரது மகன் கைது! - Trichy sexual harassment Case

Trichy sexual harassment Case: திருச்சி தனியார் தொடக்கப் பள்ளி விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மருத்துவராக பணிபுரியும் பள்ளி தலைமை ஆசிரியை மகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - திருச்சி பள்ளி பாலியல் விவகாரம்

11:35 AM, 04 Sep 2024 (IST)

பொதுமக்களை மிரட்டி ஜிபே மூலம் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை! - Puducherry Minister Namassivayam

Puducherry Minister Namassivayam: புதுச்சேரியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகக் கூறி காவலர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டி நூதன முறையில் ஜிபேவில் லஞ்சம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அமைச்சர் நமச்சிவாயம்

11:19 AM, 04 Sep 2024 (IST)

சேலம் பருத்திக்காடு பட்டாசு குடோனில் வெடி விபத்து; ஒருவர் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம் - Salem Paruthikadu Godown explode

Salem Fire Accident: சேலம் பருத்திக்காடு பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - பருத்திக்காடு

11:07 AM, 04 Sep 2024 (IST)

Assurant நிறுவனத்தின் முதல் உலகளாவிய திறன் மையம் சென்னையில் அமைகிறது - ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்! - MK Stalin in Chicago

Eaton and Assurant: அஷ்யூரண்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் மேற்கொள்ளப்பட்டது | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - உலகளாவிய திறன் மையம்

10:08 AM, 04 Sep 2024 (IST)

கஞ்சா சோதனையில் சிக்கிய மாணவர்.. திடீரென எடுத்த விபரீத முடிவு! - Student commit suicide

Student Suicide: செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் நடத்திய கஞ்சா சோதனையில் சிக்கிய மாணவர்களில் ஒருவர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - பொத்தேரி பல்கலை

07:53 AM, 04 Sep 2024 (IST)

திருவண்ணாமலை அரசு கல்லூரி கழிப்பறையில் படையெடுத்த பாம்புகள்.. முதல்வர் கூறுவது என்ன? - Snakes in Govt College Toilet

Snakes in Arignar Anna Govt Arts College Toilet: அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள பெண்கள் கழிப்பறையில், கூட்டம் கூட்டமாக பாம்புகள் உலா வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SNAKE VIDEO

06:41 AM, 04 Sep 2024 (IST)

நெல்லை டூ மேட்டுப்பாளையம், சென்னை சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிப்பு.. முழு விவரம்! - Southern Railway

Southern Railway: திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் ஆகியவற்றின் சேவைகளை நவம்பர் மாதம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SPECIAL TRAIN SERVICES EXTENDED

06:34 AM, 04 Sep 2024 (IST)

கமுதி டிரைவர் கொலை; கைதான நபருக்கு மாவு கட்டு.. என்ன நடந்தது? - Aruppukottai DSP Issue

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மினி வேன் ஓட்டுநர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது தவறி கீழே விழுந்து கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவு கட்டு போடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அருப்புக்கோட்டை டிஎஸ்பி

Last Updated : Sep 4, 2024, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.