ETV Bharat / state

நாளை இறுதியாகிறதா காங்கிரஸ் - மதிமுக போட்டியிடும் தொகுதிகள்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 10:38 PM IST

DMK Alliance: திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக போட்டியிடும் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்த ஒப்பந்தம் நாளை மாலை கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

DMK Alliance
DMK Alliance

சென்னை: திமுக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் மதிமுக தவிர, மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதும் இறுதி செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணாமல் உள்ள நிலையில், நாளை மாலை தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதிமுக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சி தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு சில தொகுதிகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: மீமிசலில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.