ETV Bharat / state

அடுத்த 7 நாட்களுக்கு நோ ப்ராப்ளம்.. சென்னை வானிலை ஆய்வு மையம் குட் நியூஸ்! - TN RAIN UPDATE

TAMILNADU WEATHER UPDATE: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை தொடர்பான புகைப்படம்
மழை தொடர்பான புகைப்படம் (CREDIT - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 2:48 PM IST

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சோத்துப்பாறை (தேனி) 13, பெரியகுளம் (தேனி), பேரையூர் (மதுரை) பகுதிகளில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

விருதுநகர் வத்திராயிருப்பில் தலா 8 செ.மீ மழையும், மஞ்சளாறு (தேனி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 6 செ.மீ மழையும், புத்தன் அணை (கன்னியாகுமரி), பெரியாறு (தேனி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), கோடிவேரி (ஈரோடு), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), எழுமலை (மதுரை), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), அடையாமடை (கன்னியாகுமரி) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), கவுந்தப்பாடி (ஈரோடு), ராஜபாளையம் (விருதுநகர்) தலா 4 செ.மீ மழையும், வால்பாறை PTO (கோயம்புத்தூர்), நம்பியூர் (ஈரோடு), கொடைக்கானல் (திண்டுக்கல்), முக்கடல் அணை (கன்னியாகுமரி), பவானி (ஈரோடு), சின்கோனா (கோயம்புத்தூர்), கோத்தகிரி (நீலகிரி), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

குமாரபாளையம் (நாமக்கல்), அரண்மனைப்புதூர் (தேனி), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), கெத்தை (நீலகிரி), ஆழியார் (கோயம்புத்தூர்), மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), கின்னக்கோரை (நீலகிரி), வைகை அணை (தேனி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), ஏற்காடு AWS (சேலம்), தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), வெள்ளக்கோயில் (திருப்பூர்), போதானூர் இரயில் நிலையம் (கோயம்புத்தூர்), ஆனைப்பாளையம் (கன்னியாகுமரி), கோயம்புத்தூர்-தெற்கு (கோயம்புத்தூர்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்), ஆண்டிபட்டி (தேனி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), அவினாசி (திருப்பூர்), பார்வூட் (நீலகிரி), ஏற்காடு (சேலம்), போடிநாயக்கனூர் (தேனி).

கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), பாபநாசம் (திருநெல்வேலி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), பென்னாகரம் (தர்மபுரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), பெருந்துறை (ஈரோடு), அணைகெடங்கு (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), கூடலூர் பஜார் (நீலகிரி), மடத்துக்குளம் (திருப்பூர்), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), திருமூர்த்தி IB (திருப்பூர்), வீரபாண்டி (தேனி) தலா 1 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும் இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.5 டிகிரி செல்சியஸ் (5.2 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகம்) பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 41.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 37 டிகிரிசெல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22 டிகிரி முதல் 29 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 36.6 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (மே 10), தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை (மே 11), தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (மே 12) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மே 13ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மே 14ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மே 15 மற்றும் 16ம் தேதிகளில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: இன்று முதல் 14ம் தேதி வரை அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஒருசில இடங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 40 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: இன்று முதல் 14ம் தேதி வரை, காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 45 முதல் 55 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 60 முதல் 85 சதவீதமாகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55 முதல் 85 சதவீதமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோடை வெயில் எதிரொலி; வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! - Water Release From Vaigai Dam

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.