ETV Bharat / state

திருச்சியில் உள்ள சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை! - என்ஐஏ சோதனை

Sattai Durai Murugan: திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Sattai Durai Murugan
என்.ஐ.ஏ சோதனை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 10:44 AM IST

சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை

திருச்சி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், திருச்சி வயலூர் சாலை பகுதியில் உள்ள சண்முகா நகரில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் வீட்டில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினரோடு தொடர்பில் இருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோத வகையில் பணம் பெற்றதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: “எம்ஜிஆர் போட்ட பிச்சை.. அண்ணாவை ஆட்சியில் அமர வைத்தது யார்?” - கே.சி.வீரமணி கடும் தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.