ETV Bharat / state

தமிழக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி கொறடா இவர்தான்! -செல்வப்பெருந்தகை அறிவிப்பு - TN CONGRESS - TN CONGRESS

TN CONGRESS: தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத் தலைவராக எம்.எல்.ஏ முனிரத்னம் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

செல்வப்பெருந்தகை அறிக்கை
செல்வப்பெருந்தகை அறிக்கை (CREDIT -ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 10:57 PM IST

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானாவும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணைத் தலைவராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினமும் செயல்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்த விஜயதாரணி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், தமிழக காங்கிரசில் புதிய பதவி நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "என் புதிய வீட்டின் சாவியை முதல்வர் கையால் பெற வேண்டும்" - பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை வேண்டுகோள்! - Padma Shri Chinnapillai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.