ETV Bharat / state

"பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது" - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்! - TN ASSEMBLY Session 2024

TN Assembly 2024: மத்திய அரசின் நியாயமற்ற செயலால் தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு ரூ.12,000 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு புகைப்படம்
அமைச்சர் தங்கம் தென்னரசு புகைப்படம் (Credits - thangam thenarasu X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 4:17 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை அளித்துப் பேசினார். அப்போது,

  • மத்திய அரசின் நியாமற்ற செயலால் தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு ரூ.12,000 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது.
  • நிதி பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அநீதியை மத்திய அரசு செய்துள்ளது.
  • தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் பங்களிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
  • மத்திய அரசு நிதி உதவி வழங்கும் திட்டத்தில் 50%வது நிதி பங்களிப்பை வழங்க வேண்டும்.
  • ஜிஎஸ்டி வரிகள் தமிழ்நாட்டிற்கான உரிய பங்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும்.
  • தமிழ்நாட்டில் 3,472 சூரிய மின் இணைப்புகள் இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.
  • கட்டுமான வளர்ச்சி திட்டங்களில் மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டு வருகிறது.
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்த அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது.
  • 20,830 மெகாவாட் என்னும் மின் தேவையின் உச்சத்தை நாம் கடந்த ஆண்டில் எட்டி உள்ளோம்.
  • தமிழ்நாட்டில் மே மாதம் மட்டும் 20,000 மெகாவாட் அளவில் மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
  • 4,600 மெகாவாட் மின் தேவை சென்னையில் மே மாதத்தில் மட்டும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
  • கடந்த அண்டு 800 மெகாவாட் வட சென்னை அணுமின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கு; மேலும் 4 மாத காலம் அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்! - Senthil Balaji case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.