ETV Bharat / state

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் கீழ் வெளியான 14 புதிய அறிவிப்புகள் என்னென்ன? - TN Assembly 2024 Session

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 12:05 PM IST

Minister M.P.Saminathan: சென்னை அரசு எழுதுபொருள் அலுவலகத்திற்கு, 30 எண்கள் CCTV Camera 3 லட்சத்து 13 ஆயிரத்து 585 ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படுவது உள்ளிட்ட 14 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மு.பெ சாமிநாதன் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் மு.பெ சாமிநாதன்
அமைச்சர் மு.பெ சாமிநாதன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த நான்காம் நாள் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, எழுதுபொருள் மற்றும் அச்சு துறை மானிய கோரி மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவையாவன பின்வருமாறு:-

  • சென்னை அரசு மைய அச்சகத்திற்கு புதிய Sheetfed CPC 4 colour இயந்திரம் ஒன்று 9 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டு உட்கட்டமைப்பு மற்றும் மின் பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • திருச்சி அரசு கிளை அச்சகத்திற்கு நிரலாக்க வெட்டும் இயந்திரம் ஒன்று 85 லட்சம் ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.
  • சென்னை அரசு மைய அச்சகம், அரசு கிளை அச்சகம் மதுரை, சேலம் மற்றும் புதுக்கோட்டை அலகுகளில் உள்ள கணினி முன் அச்சுப் பிரிவிற்கு தேவைப்படும் கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் UPS 37 லட்சத்து 33 ஆயிரத்து 358 ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.
  • சென்னை அரசு மைய அச்சக முன் அச்சுப் பிரிவிற்கு தேவையான மென்பொருட்களான Adobe Cloud Computing All Apps (Including Adobe Indesign, Photoshop, Illustrator, Acrobat Pro, etc) ஓராண்டிற்கான சந்தா தொகை 14 லட்சத்து 51ஆயிரத்து 400 ரூபாய் மற்றும் Coreldraw மென்பொருள் 6 லட்சத்து 23 ஆயிரத்து 40 ரூபாய் மதிப்பிலும் கொள்முதல் செய்யப்படும்.
  • சென்னை அரசு மைய அச்சக பயன்பாட்டிற்கு Spot UV Machine ஒன்று 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.
  • சென்னை மற்றும் அரசு அரசு மைய அச்சகம், எழுதுபொருள் அலுவலகத்திற்கு RO Water Plant 3 எண்கள் 10 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.
  • ஆணையரகம் மற்றும் அச்சகங்களுக்கு அலுமினியம் ஏணி அரசு 4 எண்ணிக்கைகள் மற்றும் அரசு எழுது பொருள் அலுவலகத்திற்கு ஹைட்ராலிக் ஏணி (Hydraulic Ladder)-2 எண்ணிக்கைகள் 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.
  • திருச்சி அரசு கிளை அச்சகத்திற்கு Cover/Envelope Punching Machine ஒன்று 4 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.
  • சென்னை அரசு மைய அச்சக கணினி பிரிவிற்கு வெள்ளை காகிதத்தில் பார்வைபடிகளை அச்சிடுதல் மற்றும் நகலெடுத்தல் பணிக்காக A3 Black and White Monochrome Laser MFN Printer - 2 எண்ணிக்கைகள் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.
  • சென்னை அரசு எழுதுபொருள் அலுவலகத்திற்கு, 30 எண்கள் CCTV Camera 3 லட்சத்து 13 ஆயிரத்து 585 ரூபாய் மதிப்பில் ELCOT மூலம் கொள்முதல் செய்யப்படும்.
  • சென்னை அரசு மைய அச்சகத்தில் பெரிய அளவிலான வண்ண பார்வைப்படிகள் அச்சிடுதல் பணிக்காக Large Format Proofer/Plotter Type Printer ஒன்று 2 லட்சத்து 24 ஆயிரம் 200 ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.
  • சென்னை அரசு மைய அச்சக பயன்பாட்டிற்கு Polymer Rubber Stamp Making Machine (Chemical Free) ஒன்று 2 லட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.
  • எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரக வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த லாரன்ஸ் கட்டடம் புதுப்பிக்கப்படும்.
  • திருப்பூர் மாவட்டத்தில் புதியதாக ஒரு அரசு கிளை அச்சகம் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: இஸ்ரோ விஞ்ஞானிகளின் பெயரில் கல்வி உதவித்தொகை: உயர்கல்வி துறை அறிவிப்பு.! - Minister Ponmudy Announcement

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.