ETV Bharat / state

"வெப்ப அலை வீசும்; தமிழக மக்கள் ஜாக்கிரதை" - வானிலை ஆய்வு மையம் விடுத்த வார்னிங்! - TAMILNADU WEATHER REPORT

TAMILNADU WEATHER REPORT: தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்.26) முதல் 28ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TAMILNADU WEATHER REPORT
TAMILNADU WEATHER REPORT
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 3:54 PM IST

சென்னை: வட தமிழக உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவுவதால் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது எனவும் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 3 செ.மீ மழையும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம் பகுதியில் சுமார் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 4 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் வெப்ப அலை வீசியது. அதிகபட்ச வெப்பநிலை 9 இடங்களில் 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக, சேலத்தில் 42.3 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 42.0 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 41.6 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தி & வேலூரில் 41.5 டிகிரி செல்சியஸ், தர்மபுரி & மதுரையில் (நகரம்) 41.0 டிகிரி செல்சியஸ், நாமக்கல்லில் 40.5 டிகிரி செல்சியஸ் மற்றும் திருச்சியில் 40.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களில் 38 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 21 டிகிரி முதல் 28 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.3 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை (வியாழக்கிழமை) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை மறுநாள் (ஏப்.26) முதல் 30ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலையாக, இன்று மற்றும் நாளை
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ். இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

நாளை மறுநாள் (ஏப்.26) முதல் 28ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 38 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: இன்று முதல் 28ம் தேதி வரை, காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30 முதல் 50 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 40 முதல் 75 சதவீதமாகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50 முதல் 85 சதவீதமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: இன்று முதல் நாளை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை எதுவும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க எளிமையான டிப்ஸ்! - Summer Safety Tips

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.