ETV Bharat / state

விளவங்கோடு இடைத்தேர்தல்; காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி! - Lok Sabha election results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Lok Sabha election results 2024: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 22 சுற்றுகள் முடிவில் 89,387 வாக்குகள் பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட்டின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

Vilavancode
விளவங்கோடு தொகுதி வேட்பாளர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 4:47 PM IST

Updated : Jun 4, 2024, 7:07 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 694 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 685 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 382 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், விளவங்கோடு இடைத்தேர்தலுக்கு 272 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்ட அரசியலைப் பொறுத்தவரை, தமிழகத்தின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், தேசிய கட்சிகளின் ஆதிக்கம் கொண்ட மாவட்டமாக உள்ளது. இதனால் தேர்தலில் தேசிய கட்சி வேட்பாளர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

விஜயதாரணி: கேரள எல்லைக்கு அருகிலுள்ள இத்தொகுதியில், மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இதுவரை நடைபெற்றுள்ள 15 சட்டப்பேரவைத் தேர்தல்களில் இத்தொகுதியில் 10 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 5 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜயதாரணி தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றிருந்தார். இவருக்கு முன்பாக காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த சுந்தரதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.மணி ஆகியோரும் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் அதிக முறை வெற்றி: 2021ஆம் ஆண்டு தேர்தலில் விஜயதாரணி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 87 ஆயிரத்து 473 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், அவருக்கு 52.12 சதவீத வாக்குகள் கிடைத்து இருந்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜெயசீலன் 58 ஆயிரத்து 84 வாக்குகளைப் பெற்று இருந்தார். அவருக்கு 35.04 சதவீத வாக்குகள் கிடைத்து இருந்தது. தற்போது நடந்துள்ள இடைத்தேர்தலில் சுயேச்சைகள் உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர். இதில் முக்கிய 4 கட்சிகளும் பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.

பாஜக இரண்டாம் இடம்: அதன்படி, காங்கிரஸ் கட்சி சார்பில் தாரகை கத்பர்ட், அதிமுக சார்பில் ராணி, பாஜக சார்பில் நந்தினி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி போட்டியிடுகின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி 87,473 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ஜெயசீலன் 58,804 வாக்குகளைப் பெற்று 2-வது இடம் பெற்றார். தனது கோட்டையை தக்கவைக்க காங்கிரஸ் தற்போது தீவிரமாக தேர்தல் பணியாற்றி உள்ளது.

பெண் வேட்பாளர்கள்: விளவங்கோடு தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா, நாம் தமிழர் ஆகிய 4 கட்சிகளிலும் பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர்.

தபால் வாக்குகள்: விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் இருந்தார்.

மின்னணு வாக்கு எந்திரம் கோளாறு: மொத்தம் 14 மேசைகளில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கையில் 2வது மேசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனை அடுத்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சிறிது நேரத்தில் கோளாறு ஏற்பட்ட எந்திரத்தை சரி செய்தனர்.

முதல் சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான முதல் சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கையில் 3,011 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 4750 வாக்குகளும், பாஜக 1739 வாக்குகளும், அதிமுக 449 வாக்குகளும், நாம் தமிழர் 388 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இரண்டாம் சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான இரண்டாம் சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கையில் 5,992 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 9,403 வாக்குகளும், பாஜக 3,411 வாக்குகளும், அதிமுக 754 வாக்குகளும், நாம் தமிழர் 747 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மூன்றாம் சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான மூன்றாம் சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கையில் 8,089 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 13,155 வாக்குகளும், பாஜக 5,066 வாக்குகளும், அதிமுக 941 வாக்குகளும், நாம் தமிழர் 903 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

நான்காம் சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான நான்காம் சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கையில் 11,935 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 18,898 வாக்குகளும், பாஜக 6,963 வாக்குகளும், நாம் தமிழர் 1,260 வாக்குகளும், அதிமுக 1,188 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ஐந்தாம் சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஐந்தாம் சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கையில் 13,498 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 23,371 வாக்குகளும், பாஜக 9,873 வாக்குகளும், நாம் தமிழர் 1,537 வாக்குகளும், அதிமுக 1,441 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ஆறாம் சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஆறாம் சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கையில் 16,622 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 29,072 வாக்குகளும், பாஜக 12,450 வாக்குகளும், நாம் தமிழர் 1,861 வாக்குகளும், அதிமுக 1,689 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ஏழாவது சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஏழாவது சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கையில் 20,006 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 34,306 வாக்குகளும், பாஜக 14,300 வாக்குகளும், நாம் தமிழர் 2,295 வாக்குகளும், அதிமுக 1,954 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

எட்டாவது சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான எட்டாவது சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கையில் 23,123 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 39,295 வாக்குகளும், பாஜக 17,266 வாக்குகளும், நாம் தமிழர் 2,742 வாக்குகளும், அதிமுக 2,249 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ஒன்பதாம் சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஒன்பதாம் சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கையில் 23,123 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 43,344 வாக்குகளும், பாஜக 20,221 வாக்குகளும், நாம் தமிழர் 3,070 வாக்குகளும், அதிமுக 2,458 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பத்தாவது சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பத்தாவது சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கையில் 23,569 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 47,232 வாக்குகளும், பாஜக 23,663 வாக்குகளும், நாம் தமிழர் 3,442 வாக்குகளும், அதிமுக 2,689 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பதினொன்றாம் சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பதினொன்றாம் சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கையில் 25,769 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 51,728 வாக்குகளும், பாஜக 25,959 வாக்குகளும், நாம் தமிழர் 3,990 வாக்குகளும், அதிமுக 2,924 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பன்னிரெண்டாம் சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பன்னிரெண்டாம் சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கையில் 28,679 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 57,475 வாக்குகளும், பாஜக 28,796 வாக்குகளும், நாம் தமிழர் 4,456 வாக்குகளும், அதிமுக 3,193 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பதிமூன்றாம் சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பதிமூன்றாம் சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கையில் 30,598 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 61,981 வாக்குகளும், பாஜக 31,383 வாக்குகளும், நாம் தமிழர் 4,935 வாக்குகளும், அதிமுக 3,378 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பதினான்காவது சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பதினான்காவது சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கையில் 28,679 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 66,410 வாக்குகளும், பாஜக 33,402 வாக்குகளும், நாம் தமிழர் 5,321 வாக்குகளும், அதிமுக 3,629 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பதினைந்தாவது சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பதினைந்தாவது சுற்றின் முடிவில் 34,314 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 70,521 வாக்குகளும், பாஜக 36,207 வாக்குகளும், நாம் தமிழர் 5,744 வாக்குகளும், அதிமுக 3,976 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பதினாறாவது சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பதினாறாவது சுற்றின் முடிவில் 35,910 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 75,055 வாக்குகளும், பாஜக 39,145 வாக்குகளும், நாம் தமிழர் 6,258 வாக்குகளும், அதிமுக 4,293 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பதினேழாவது சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பதினேழாவது சுற்றின் முடிவில் 35,910 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 79,249 வாக்குகளும், பாஜக 42,528 வாக்குகளும், நாம் தமிழர் 6,693 வாக்குகளும், அதிமுக 4,653 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பதினெட்டாவது சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பதினெட்டாவது சுற்றின் முடிவில் 38,724 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 83,556 வாக்குகளும், பாஜக 44,832 வாக்குகளும், நாம் தமிழர் 7,317 வாக்குகளும், அதிமுக 4,880 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பத்தொன்பதாவது சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பத்தொன்பதாவது சுற்றின் முடிவில் 39,370 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 87,465 வாக்குகளும், பாஜக 48,095 வாக்குகளும், நாம் தமிழர் 7,756 வாக்குகளும், அதிமுக 5,046 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இருபதாவது சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இருபதாவது சுற்றின் முடிவில் 39,128 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 88,875 வாக்குகளும், பாஜக 49,747 வாக்குகளும், நாம் தமிழர் 7,917 வாக்குகளும், அதிமுக 5,155 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

21வது சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 21வது சுற்றின் முடிவில் 39,171 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 89,074 வாக்குகளும், பாஜக 49,903 வாக்குகளும், நாம் தமிழர் 7,918 வாக்குகளும், அதிமுக 5,159 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

22வது சுற்று: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 22வது சுற்றின் முடிவில் 39,379 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில், காங்கிரஸ் 89,387 வாக்குகளும், பாஜக 50,008 வாக்குகளும், நாம் தமிழர் 7,929 வாக்குகளும், அதிமுக 5,178 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: நெல்லையில் அடுத்த எம்பி யார்? வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் என்ன?

Last Updated : Jun 4, 2024, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.