ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஏஐ(AI) ஆய்வகங்களை அமைக்கும் கூகுள் நிறுவனம் - முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து - AI Labs in Tamil Nadu - AI LABS IN TAMIL NADU

AI Labs in Tamil Nadu: கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டு நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு(Artificial intelligence) ஆய்வகங்கள் நிறுவவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்த புகைப்படம்
கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்த புகைப்படம் (Credit - TN DIPR)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2024, 11:12 AM IST

சென்னை: அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் உயர் அலுவலகர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பேசினார். இதில், கூகுள் நிறுவனத்துடன் ஏஐ ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், நேற்று சான் பிரான்சிஸ்கோவில் நடந்த முதல் நாள் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியோ, ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி உள்ளிட்ட 6 முன்னணி நிறுவனங்கள் ரூ.900 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதனால் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் 6 நிறுவனங்கள் ரூ.900 கோடி; 4,300 பேருக்கு வேலை: தமிழக அரசு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.