சென்னை: இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் பிப்ரவரி 23ஆம் தேதி காலை 11.30 மணியளவில் காணொலி காட்சி மூலமாக நடைபெறும்.
இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்கு பிரேத்யேக ஜிம்.. உள்ளிட்ட சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்புகள் விவரம்!