சென்னை : சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், காலை 6 மணி முதல் இரவு 8 வரை பெய்த மழையின் அளவினை மண்டலம் வாரியாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று பெய்த கனமழையை விட நாளை( அக் 16) கூடுதலாக மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
TN- significant rainfall amounts from 08:30 IST to 19:30 IST of 15.10.2024: pic.twitter.com/XCwuTK9FNz
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 15, 2024
பதிவான மழையின் அளவு :
பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெய்த மழை அளவு | மீ.மீ (15.10.24) காலை 6 - இரவு 8 |
மணலி புதுநகர் | 230.1 |
கத்திவாக்கம் | 212.4 |
பெரம்பூர் | 211.8 |
கொளத்தூர் | 211.2 |
அய்யப்பாக்கம் | 210.0 |
அண்ணாநகர் மேற்கு | 192.0 |
வேளச்சேரி | 177.9 |
புழல் | 177.3 |
திருவொற்றியூர் | 174.0 |
மணலி | 172.2 |
அம்பத்தூர் | 166.2 |
பேசின் ப்ரிட்ஜ் | 160.8 |
மாதவரம் | 158.4 |
தண்டையார்பேட்டை | 156.3 |
அமைந்தகரை | 152.7 |
வடபழனி | 138.0 |
மதுரவாயல் | 135.6 |
நுங்கம்பாக்கம் | 125.4 |
ஐஸ் ஹவுஸ் | 124.2 |
வளசரவாக்கம் | 123.3 |
முகலிவாக்கம் | 117.3 |
மீனம்பாக்கம் | 116.8 |
சென்னை சென்ட்ரல் | 116.4 |
உத்தண்டி | 107.7 |
சோழிங்கநல்லூர் | 101.6 |
ராஜா அண்ணாமலை புரம் | 101.1 |
பெருங்குடி | 98.2 |
மடிப்பாக்கம் | 93.3 |
அடையாறு | 84.9 |
இதையும் படிங்க : சென்னை மழை: எந்தெந்த பகுதியில் பாதிப்பு.. மீட்புப் பணிகள் குறித்த முழுத் தகவல்!
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்