ETV Bharat / state

“ மதுவிலக்கு மாநாடு..மது அருந்தாமல் வர வேண்டும்..” எச்.ராஜா கிண்டல்! - H RAJA on Alcohol prohibtion

H RAJA on Alcohol Prohibition Conference: முதலில் மது விலக்கு மாநாட்டிற்கு வரக்கூடிய தொண்டர்கள் மது அருந்தாமல் வர வேண்டும் என்பதை திருமாவளவன் கட்சி தொண்டர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார்.

எச்.ராஜா
எச்.ராஜா (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2024, 10:30 PM IST

சென்னை: சென்னை அம்பத்தூரில் பாஜக தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டையை பாஜக ஒருகிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா வழங்கினார். இதையடுத்து பேசிய அவர், “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு உறுப்பினர்களும் 74 நபர்களை பாஜகவில் இணைத்து, உறுப்பினர் அடையாள அட்டையை வழங்க வேண்டும். இதுவே இந்திய பிரதமருக்கு நாம் அளிக்கக்கூடிய பரிசாக இருக்கும்”என்றார்.

எச்.ராஜா பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

மேலும் விடுதலை சிறுத்தை கட்சி நடத்தக்கூடிய மது விலக்கு மாநாடு பேசிய அவர், “முதலில் மாநாட்டிற்கு வரக்கூடிய தொண்டர்கள் மது அருந்தாமல் வரவேண்டும். இதை திருமாவளவன் அவர் கட்சி தொண்டர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மதுவுக்கு எதிராக நடத்தக்கூடிய மாநாடு வரவேற்கத்தக்கது. மேலும் மதுவுக்கு எதிராக மாநாடு நடத்துவதால் தமிழகத்தில் தாக்கம் ஒன்று இருக்காது.

தற்போது தமிழகத்தில் மது மட்டும் இல்லை, போதை பொருட்களும் வளம் வருகிறது. எனவே அவற்றை பற்றியும் விழிப்புண்ர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது” என்றார்.

இதையும் படிங்க: “விஜய் திராவிட சாயத்தை பூசிக்கொண்டு இருக்கிறார்!" - தமிழசை சௌந்தரராஜன் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.