ETV Bharat / sports

ஐபிஎல் 2024; டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு! - delhi vs mumbai - DELHI VS MUMBAI

MI Vs DC: டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

DC vs MI
DC vs MI
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 3:23 PM IST

டெல்லி: ஐபிஎல் தொடரின் 43வது போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த நிலையில், இப்போட்டிக்கான டாஸ் வீசப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது. மேலும், இப்போட்டியில் இரு மாற்றமாக, டெல்லி அணியில் பிருத்வி ஷாவிற்கு பதிலாக குமார் குஷாக்ராவும், மும்பை அணியில் ஜெரால்ட் கோட்ஸிக்கு பதிலாக லூக் வூட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11

டெல்லி கேபிடல்ஸ் அணி: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், குமார் குஷாக்ரா, ஷாய் ஹோப், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், லிசாத் வில்லியம்ஸ், முகேஷ் குமார், கலீல் அகமது.

மும்பை இந்தியன்ஸ் அணி: ரோஹித் சர்மா, இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, நேஹால் வதேரா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, பியூஷ் சாவ்லா, லூக் வூட், ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா.

இதையும் படிங்க: மைக்கேல் டோலனுடனான திருமணத்தை உறுதிப்படுத்திய இலியானா; கணவருக்கு புகழாரம்! - Actress Ileana

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.