பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆக.1) ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், மற்றொரு இந்திய வீரர் எச்எஸ் பிரனையை 21-க்கு 12, 21-க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
🇮🇳🙌 𝗟𝗮𝗸𝘀𝗵𝘆𝗮 𝗶𝘀 𝗼𝗻 𝗮 𝗿𝗼𝗹𝗹! Lakshya Sen emerged victorious against his fellow Indian compatriot, HS Prannoy to book his place in the quarter-final of the men's singles event. Lakshya is really making a habit out of winning matches in straight games.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) August 1, 2024
👏 Well fought… pic.twitter.com/hbZMejMCb4
இதையும் படிங்க: தோனியை போல் சாதித்த ஸ்வப்னில் குசலே... இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? - Paris Olympics 2024