20வது ஓவர் வரையிலும் நீண்ட இந்த போட்டியில் கடைசி ஓவரில் தோனி ஆட்டமிழந்த நிலையில் சென்னை அணியின் நம்பிக்கை தகர்ந்தது. பிளே ஆஃப்-க்கு தகுதி பெறுவதற்கு தேவையான ரன்களை எடுக்க முடியாத நிலையில், பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
CSK VS RCB Live: சென்னை வெளியே! பெங்களூரு உள்ளே! - CSK VS RCB Live Score - CSK VS RCB LIVE SCORE
Published : May 18, 2024, 7:23 PM IST
|Updated : May 19, 2024, 12:40 AM IST
00:36 May 19
பெங்களூரு அபாரம்
22:42 May 18
CSK vs RCB Live: 7 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே!
7 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 25 மற்றும் ரவீந்திரா 26 ரன்களுடன் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
22:39 May 18
CSK vs RCB Live: பவர் பிளே முடிவில்!
6 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 22 மற்றும் ரவீந்திரா 23 ரன்களுடன் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
22:33 May 18
CSK vs RCB Live: 5 ஓவர்கள் முடிவில்!
சென்னை அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.
22:23 May 18
CSK vs RCB Live: 3 ஓவர் முடிவில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது!
21:57 May 18
CSK vs RCB Live: சென்னை அணிக்கு 219 ரன்கள் இலக்கு!
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்துள்ளது.
21:38 May 18
CSK vs RCB Live: பட்டிதார் அவுட்!
தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், சிறப்பாக விளையாடி வந்த பட்டிதார், தாக்கூர் பந்து வீச்சில் மிட்செலிடம் கேட்ச் கொடுத்து 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
21:19 May 18
CSK vs RCB Live: 16 ஓவர்கள் முடிவில்!
பெங்களூரு அணி 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.
21:13 May 18
CSK vs RCB Live: 14 ஓவர்கள் முடிவில்!
14 ஓவர்கள் முடிவில், பெங்களூரு அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 132 ரன்கள் விளாசியுள்ளது. கேமரூன் கிரீன் மற்றும் பட்டிதார் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
21:01 May 18
CSK vs RCB Live: டு பிளெசிஸ் அவுட்!
சிறப்பாக விளையாடி வந்த டு பிளெசிஸ் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். பட்டிதார் அடித்த பந்து, பந்து வீச்சாளர் முனையில் உள்ள ஸ்டேம்பில் பட்டது. மூன்றாவது நடுவரின் ஆய்வில் பந்து சாண்ட்னர் கையில் பட்டு ஸ்டேம்பில் படுகையில் டு பிளெசிஸ் ரீச்சின் உள்ளே இல்லாததால் அவுட் என்ற முடிவு வழங்கப்பட்டுள்ளது.
20:59 May 18
CSK vs RCB Live: டு பிளெசிஸ் அரைசதம்!
பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெசிஸ் அரைசதம் விளாசியுள்ளார்.
20:53 May 18
CSK vs RCB Live: 11வது ஓவர் முடிவில்!
பெங்களூரு அணி 11 ஓவர்கள் முடிவில் 98 ரன்கள் எடுத்துள்ளது. ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் பட்டிதார் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
20:49 May 18
CSK vs RCB Live: முதல் விக்கெட்!
சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
20:41 May 18
CSK vs RCB Live: 8வது ஓவர் முடிவில்!
8 ஓவர்கள் முடிந்த நிலையில், பெங்களூரு அணி 60 ரன்கள் எடுத்துள்ளது.
20:36 May 18
CSK vs RCB Live: 7வது ஓவர் முடிவில்!
பெங்களூரு அணி 7 ஓவர்கள் முடிவில் 52 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 18 பந்துகளில் 28 ரன்களும், ஃபாஃப் டு பிளெசிஸ் 24 பந்துகளில் 23 ரன்களும் எடுத்துள்ளனர்.
20:33 May 18
CSK vs RCB Live: பவர் பிளே முடிவில்!
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் பெங்களூரு அணி 6 ஓவர்கள் முடிவில் 42 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
20:28 May 18
CSK vs RCB Live: திணறும் ஆர்சிபி!
3 ஓவர்கள் முடிவில் 31 ரன்கள் எடுத்திருந்த பெங்களூரு அணி, அடுத்த இரண்டு ஓவர்களில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
20:25 May 18
CSK vs RCB Live: 4வது ஓவர் முடிவில்!
போட்டியின் 4வது ஓவரை தீக்ஷனா வீசிய நிலையில், அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் தான் பெங்களூரு அணி எடுத்துள்ளது. இந்நிலையில், 4 ஓவர்கள் முடிவில் 35 ரன்கள் பெங்களூரு அணி எடுத்துள்ளது.
20:20 May 18
CSK vs RCB Live: மீண்டும் தொடங்கிய போட்டி!
பெங்களூருவில் மழை நின்றதை அடுத்து மீண்டும் போட்டியானது தொடங்கியுள்ளது. 4வது ஓவரை தீக்ஷனா வீசுகிறார்.
20:08 May 18
CSK vs RCB Live: தயாராகும் வீரர்கள்!
பெங்களூருவில் மழை நின்றதை அடுத்து மீண்டும் போட்டியானது தொடங்க உள்ளது. இந்த நிலையில் வீரர்கள் களம் இறங்கிய தயாராகி வருகின்றனர்.
20:05 May 18
CSK vs RCB Live: மழை நின்றது!
பெங்களூருவில் மழை நின்றது. மீண்டும் ஆட்டம் தொடங்குவதற்கான பணிகள் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
19:46 May 18
CSK vs RCB Live: குறுக்கிட்ட மழை!
சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்கி 3 ஓவர்கள் முடிவடைந்துள்ள நிலையில், மழை குறுக்கிட்டதால் தற்காலிகமாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
19:44 May 18
CSK vs RCB Live: விராட் கோலி 700 பவுண்டரிகள்!
முதல் சீசனில் இருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் விராட் கோலி இதுவரை 700 பவுண்டரிகள் விளாசியுள்ளார்.
19:41 May 18
CSK vs RCB Live: 3வது ஓவர் முடிவில்!
பெங்களூரு அணி 3வது ஓவர் முடிவில் 31 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 19, ஃபாஃப் டு பிளெசிஸ் 12 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
19:37 May 18
CSK vs RCB Live: 2வது ஓவர் முடிவில்!
பெங்களூரு அணி 2வது ஓவர் முடிவில் 18 ரன்கள் எடுத்துள்ளது. முதல் ஓவரில் வெறும் 2 ரன்கள் எடுத்த நிலையில், ஷர்துல் தாக்கூர் வீசிய இரண்டாவது ஓவரில் 16 ரன்கள் எடுத்துள்ளது.
19:35 May 18
CSK vs RCB Live: முதல் பவுண்டரி!
தாக்கூர் வீசிய 2வது ஓவரின் 2வது பந்தில் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலி பவுண்டரி அடித்துள்ளார்.
19:30 May 18
CSK vs RCB Live: முதல் ஓவர் முடிவில்!
சென்னை அணியின் பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே முதல் ஓவரை வீசிய நிலையில், பெங்களூரு அணி வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
19:24 May 18
CSK vs RCB Live: களம் இறங்கிய ஆர்சிபி!
டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்திருந்த நிலையில், அதன்படி பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியுள்ளது. தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் களம் இறங்கியுள்ளனர்.
18:58 May 18
சென்னை அணிக்கு 219 ரன்கள் இலக்கு!
பெங்களூரு: ஐபிஎல் போட்டிக்கான 68வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று (மே 18) நடைபெறுகிறது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. அதேபோல், இப்போட்டியின் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையபோவது யார் என்பதால் ஐபிஎல் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில், இப்போட்டிக்கான டாஸ் தற்போது வீசப்பட்டது. அதில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, ராயல் சேலஞ்ச்ர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11
பெங்களூரு அணி: ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக்(விகீ), கர்ண் ஷர்மா, யாஷ் தயாள், லாக்கி பெர்குசன், முகமது சிராஜ்.
சென்னை அணி: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), டேரில் மிட்செல், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(விகீ), மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், மகேஷ் தீக்ஷனா.