ETV Bharat / spiritual

வார ராசிபலன்: காதல் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் நேரமிது! காதல் ரிலேஷன்ஷிப்பில் நல்ல செய்தி காத்திருக்கு..! - weekly rasipalan - WEEKLY RASIPALAN

Weekly RasiPalan in Tamil: ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரையிலான 12 ராசிகளின் வார ராசிபலன்களைக் காணலாம்.

வார ராசிபலன் (கோப்புப்படம்)
வார ராசிபலன் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 23, 2024, 11:50 AM IST

மேஷம்: புதிய வருவாய் வழிகளும் உங்களுக்கு கிடைக்கும். எல்லா விஷயங்களையும் கருத்தில் கொண்டு, பண ரீதியாக இந்த வாரம் சிறப்பாக இருக்கும். சொல்லப்போனால் உங்கல் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் மறைமுக எதிரிகள் அல்லது உங்களை குழப்பக்கூடியவர்கள் குறித்து இக்காலகட்டத்தில் நீங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் அனைவரும் உங்களுக்கு அசைக்க முடியாத பக்க பலமாக இருப்பார்கள். உங்கள் மகன்களும் மகள்களும் உங்கள் யோசனைகளை அதிகம் ஏற்றுக்கொள்வார்கள். காதல் உறவுகள் உணர்ச்சிகரமாக இருக்கும். உங்கள் காதல் உறவும் நீங்களும் நெருக்கமாகி விடுவீர்கள். உங்கள் மனத்தைக் கவர்ந்தவரும் ஒரு பரிசைக் கொடுத்து உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.

ரிஷபம்: உங்களின் தனிப்பட்ட கடமைகள் அல்லது சின்ன சின்ன சிறிய பிரச்சனைகள் இருந்தாலும் உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது உங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். வேலையில் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதற்குப் பதிலாக, உங்கள் குறிக்கோள்களில் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் தேவை. பருவகால நோய்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும். ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்பில், கொடுக்கல் வாங்கல் அவசியம் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக, உங்கள் காதல் துணையை ஓவராக புகழ்வதைத் தவிர்க்கவும்.

மிதுனம்: வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையையும் மற்றும் வீட்டடையும் நிர்வகிப்பது பணியிடத்தில் சில பிரச்சனைகளைக் கொடுக்கலாம். தொழில்முறை மற்றும் வணிகக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, கொஞ்சம் சவாலானதாக இருக்கலாம்.

உங்கள் காதல் வாழ்க்கை குறித்து மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது உங்கள் குடும்பத்தின் உணர்வுகளை புறக்கணிக்கும் தவறை செய்யாதீர்கள்; இல்லையெனில், நீங்கள் பின்னர் அதற்கான் ஒரு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது, சற்று கவனமாக இருந்து உங்கள் காதல் துணையின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

கடகம்: குறிக்கோள்களில் மட்டுமே தங்கள் கவனத்தை வைத்திருக்க வேண்டும். நீங்கள் எல்லா வேலையையும் அரைகுறையாக செய்து விட்டு எல்லாமும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். ஆகவே, உங்களுக்கு பாதியும் கிடைப்பதில்லை, முழுதும் கிடைப்பதில்லை. ஒருபோதும் பாதி அல்லது முழுமையைப் பெறவில்லை.

தேர்வுகள் அல்லது போட்டிகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடைய படிப்பில் சில தடைகள் ஏற்படக் கூடும். ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்பில் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து பரஸ்பர உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் சற்று குறையலாம். உங்கள் காதல் துணையுடன் சில மனஸ்தாபங்கள் ஏற்படலாம், கொஞ்சம் ஒத்துப்போகமல் இருக்கலாம்.

சிம்மம்: உங்கள் நிறுவனத்தை வளர்ப்பதற்கான உத்திகள் நடைமுறையில் இருக்கும். உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்து, வாரத்தின் இரண்டாம் பாதியில் ஆடம்பரமான பொருட்கள் வாங்குவது பற்றி சற்று யோசித்து செயல்படுங்கள். மேலதிகாரிகள் உங்கள் முயற்சியைப் பாராட்டுவார்கள் மற்றும் வியாபாரத்தில் அதிக மரியாதை மற்றும் கௌரவத்தைப் பெறுவீர்கள்.

ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்பில் இனி எந்த ஒரு தவறான புரிதல்களும் இருக்காது, மேலும் உங்கள் உறவும் இனிமையாக மாறும். நீங்கள் உங்கள் உங்கள் ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்புடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணை மற்றும் பிற தரப்பினருடன் கூட நல்ல உறவு நீடிக்கும். வார இறுதிக்குள் குழந்தைகளிடம் இருந்து இருந்து சில சாதகமான செய்திகள் வரலாம்

கன்னி: ஒரு பாசிட்டிவ் ஆன நடத்தையையும் மற்றும் உங்கள் ஆளுமையில் மேம்பாடுகளைச் காண்பிக்க வேணும் என்பதற்காக அதிக முயற்சிகளை மேற்கொள்வது உங்களை மன அழுத்ததில் ஆழ்த்தலாம். ஆனால், இதை செய்வதில் நீங்கள் வெற்றிகரமாக செய்து முடித்தாள், உங்கள் கடினமான பணிகள் கூட சரியான நேரத்தில் முடிக்கப்படும்.

நீங்கள் ஒரு ரொமாண்டிக் உறவில் இருக்கும்போது உங்கள் துணையின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகம் அதிகம் மூக்கை நுழைக்காதீர்கள். ஏனெனில், இது எல்லாவற்றையும் அழிக்கக்கூடும். உங்கள் வாழ்கைத் துணையின் தேவைகளைப் புரிந்துகொள்வதும், அவர்களுக்காக உங்கள் பரபரப்பான வேலை நேரத்தில் கூட அவர்களுக்கான நேரத்தை ஒதுக்குவதும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை தரும்.

துலாம்: உங்களை ஊக்குவிக்கும் வகையில் உங்கள் நெருங்கிய நண்பர்களிடமிருந்து உதவி வரும். இந்த வாரம் நீங்கள் பதவி உயர்வு பெறலாம் அல்லது நீங்கள் மாறி செல்ல விரும்பிய இடத்துக்கூட செல்லலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் எல்லாமே பொதுவானதாக இருக்கும்.

உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். திடீரென்று உங்கள் மனைவியுடன் பயணம் செய்ய நீங்கள் முடிவு செய்யலாம். ஒரு ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது சற்று, எச்சரிக்கையுடன் இருக்கவும், உங்கள் துணையின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பரிவு காட்டவும்.

விருச்சிகம்: ஒரு குறிப்பிட்ட பணியில் உள்ள அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, நீங்கள் உத்தேசித்து வைத்திருந்த முடிவு கிடைக்கும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் சாதகமான காலம். உங்களுடன் வேலையில் உள்ளவர்களிடம் உங்கள் கருத்துக்களைத் திணிப்பதைத் தவிர்க்கவும், இது உங்களை சிக்கலில் சிக்க வைப்பது மட்டுமல்லாமல், இது உங்கள் நற்பெயரையும் சேதப்படுத்தும்.

வெளியில் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்கவும். தினசரி சரியாக உடற்பயிற்சிகளை செய்யவும். உங்கள் உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தவும். காதல் உறவுகள் என்று வரும்போது, சட்டென்று எந்த திடீர் முடிவுகளையும் எடுக்க வேண்டாம். ஒருவருக்கொருவர் உங்கள் உணர்வுகளை மதித்து, ஒருவர் மற்றொருவருடைய தேவைகளை அறிந்திருந்தால் விஷயங்கள் சிறப்பாக மாறும். திருமணம் உங்கள் வாழ்க்கையில் இனிமையைக் கொண்டுவரும்.

தனுசு: உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து இருங்கள். நிலம் மற்றும் கட்டிடம் தொடர்பான விவகாரங்களில் கோர்ட்டுக்கு போகாமல் வெளியே ஒரு பரஸ்பர தீர்வு காண்பது சிறந்தது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்; இந்த விஷயத்தில், உங்கள் ஊட்டச்சத்தை உன்னிப்பாகக் கண்காணித்து, யோகா மற்றும் தியானத்திற்கு சிறிது நேரம் திட்டமிடுங்கள்.

உங்கள் காதல் துணையுடன் அற்புதமான உரையாடலுடன், அன்பும் நல்லிணக்கமும் இருக்கும். காதல் உறவுகளில் மூன்றாம் நபரின் தலையீட்டால் தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படலாம். உங்கள் மனத்தைக் கவர்ந்தவருடன் உள்ள கருத்து வேறுபாட்டை சரிசெய்ய முயற்சிக்கும்போது, வாதிடுவதை மனம்விட்டு அமைதியாக பேசுவது நல்லது.

மகரம்: கட்டிடம், நிலம், வாகனம் போன்றவற்றை வாங்கும் போது உங்கள் உறவினர்கள் கூறும் அறிவுரைகளை நினைவில் கொண்டு, அவற்றை நன்கு சிந்தித்து பின்னரே முடிவெடுங்கள். ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்பில் வரும் எந்த தடைகளையும் கடக்க ஒரு பெண் நண்பரின் உதவியைப் பெறுவது மிகவும் சக்திவாய்ந்த வழியாகும். திருமணம் உங்கள் வாழ்க்கையில் இனிமையைக் கொண்டு வரும். கடினமான தருணங்களில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கைகொடுக்கும்.

கும்பம்: உங்கள் பலவீனங்களை எதிரிகளிடமிருந்து மறைக்க முயற்சிக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் அவற்றை தவறாக பயன்படுத்த முயற்சிக்கலாம். இந்த சமயத்தில் முழுவதும் உங்கள் நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். குடும்பத்திற்காக எந்தவொரு முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுத்தாலும் உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்: உங்கள் வாழ்க்கையில் ஒரு அடி பின்வாங்கினால், அதற்காக நிச்சயமாக இரண்டு அடிகள் முன்னோக்கி செல்ல வேண்டும். அப்போது தான் உங்களுக்கான கதவு திறக்கும். காதல் உறவுகள் உணர்ச்சிகரமாக இருக்கும். உங்கள் மனைவியுடன் அருமையான தருணங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறப்பான ஒத்துழைப்பு ஏற்படும். வரும் வாரம் ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் எப்போதும் போல் சாதாரணமாகவே இருக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.