ETV Bharat / spiritual

Weekly Rasipalan: காதலில் மகிழ்ச்சி தொடரும்.. அந்த அதிர்ஷ்டக்கார ராசி நீங்களா? - Weekly Rasipalan in Tamil

Weekly Rasipalan in Tamil: மார்ச் 17ஆம் தேதி முதல் மார்ச் 23ஆம் தேதி வரையிலான 12 ராசிகளின் வார ராசி பலன்களைக் காணலாம்.

Weekly Rasipalan in Tamil
Weekly Rasipalan in Tamil
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 7:06 AM IST

மேஷம்: தொழில் தொடர்பாக இந்த வாரம் மிகவும் பிசியாக இருப்பீர்கள். உங்ளுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம். ஆனாலும், பழைய வேலையைத் தொடர்வதே நல்லது. கூட்டாண்மையில் வியாபரம் செய்பவர் எனில், உங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் நன்கு கவனமாகப் படிப்பார்கள். ஒரு காதல் மலர்வதற்கான சாத்தியகூறு உள்ளது. உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கை துணையுடன், ஒரு சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

ஆரோக்கியம் திருப்திகரமாகவே இருக்கும். ஆனால் உங்களிடம் இருக்கும் சில கெட்ட பழக்கங்களினால், சில பிரச்னைகள் எற்படலாம். முன்பே, செய்திருந்த முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். வருமானம் நன்றாகவே இருக்கும். பொருளாதார நிலையும், எப்போதும் போல் உறுதியாக இருக்கும். உங்கள் செலவுகளை திறமையான முறையில் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். ஏதேனும் புதிய முதலீடுகளை செய்ய விரும்பினால், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். உங்கள் தாயார் உங்களுடன் வசிப்பார்.

ரிஷபம்: இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். ஆனால், மாறிவரும் காலநிலை காரணமாக உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு நிச்சயமாக கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஒரு சுற்றுலா செல்ல திட்டமிடலாம். காதல் வாழ்க்கை இனிமையான ஒன்றாக இருக்கும். காதல் துணையுடன் நீங்கள் கழிக்கும் நேரத்தால், காதல் மேலும் அதிகரிக்கும். வியாபரிகளுக்கு இது மிக நல்ல நேரம். உத்யோகத்தில் இருப்பவர்கள், அவர்களுடைய மேலதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்.

உங்ளுடைய நிதி நிலமை நன்றாக இருக்கும். அதிக அளவில் செலவுகள் எற்படலாம். முதலீடுகள் செய்ய இது சரியான சமயம் இல்லை. வீட்டில் நடக்கும் சில விசேஷங்களினால், மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை எற்படும். ஆனாலும், அவர்களின் நண்பர்கள் உதவியால் பரிட்சையை நன்கு எழுதுவார்கள். தொழில் துறையில் வேலையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். உங்களின் எண்ணங்களை, தந்தையுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.

மிதுனம்: திருமணம் ஆனவர்கள், அவர்களின் இல்வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். காதல் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுக்கும், இது ஒரு சிறப்பான காலம். மணமாகாதவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. உங்கள் இல்லத்தில் பூஜை, பஜனை போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு, அவர்களது வேலையில் மேலும் முன்னேற்றம் ஏற்படும். வியாபரம் செய்பவர்கள், அவர்களுடைய வியாபாரத்தை நன்கு விரிவு படுத்துவதில் வெற்றி காண்பர்.

மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பார்கள். ஆனால் சிலர் உங்களின் படிப்பிற்கு முட்டுகட்டை போடலாம். ஆரோக்கியம் எப்பொதும் போலவே சிறப்பாக இருக்கும். நிதி நிலமையும் நன்றாக இருக்கும். செலவுகள் அதிகமாகும். வீட்டை பழுது பார்ப்பதற்காக அதிகம் செலவாகலாம். குழந்தைகளின் கல்விக்காக அதிகம் செலவழிக்க வேண்டி வரலாம். உயர்கல்விக்கு உகந்த நேரம் இது. மாணவர்கள் அவர்களுக்கு விருப்பமான பாடத்தை படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்: இந்த வாரம் உங்களின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு வாரமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், கொடுக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். இல்லற வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் வாழ்க்கையில் வேறு எந்த ஒரு மூன்றாவது நபரையும் தலையிட அனுமதிக்காதீர்கள். காதல் வாழ்க்கை வாழ்பவர்கள், தங்கள் காதல் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

அவர்கள் தங்கள் உணர்வுகளை, காதல் துணையிடம் வெளிப்படுத்துவார்கள். மேலும், குடும்ப உறுப்பினர்களிடம் தங்கள் காதல் துணையை அறிமுகப்படுத்துவார்கள். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். மாணவர்களின் உயர் கல்விக்கு உகந்த நேரம் இது. மாணவர்கள் தங்ளுக்கு பிடித்த பாடத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகமாக ஏற்படலாம். சகோதர, சகோதரிகளின் உயர் கல்விக்காக பணத்தை முதலீடு செய்வீர்கள். தாயார் உங்களுடன் வாசிப்பார்.

சிம்மம்: வாரத்தின் தொடக்கத்தில், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சற்று இனிமையான பொழுதுகளை கழிப்பீர்கள். அப்போது பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பதைக் கற்றுக்கொள்வீர்கள். இதனால் எதிர்காலத்தில் உங்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாது. வாழ்க்கைத் துணையிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை வாழ்பவர்கள், தங்கள் இதயத்தில் ததும்பியிள்ள காதல் உணர்வுகளை காதலருடன் பகிர்ந்து கொள்வார்கள். உங்கள் காதல் உறவில் அன்பும் நம்பிக்கையும் காணப்படும். மாணவர்கள் முழு கவனத்துடன் படிப்பதைக் காணலாம்.

உங்களுக்கு ஒரு புதிய ப்ராஜெக்ட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி நிலை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியிடம் பேசும் போது மிக இனிமையாகவும், அன்புடனும் பேச வேண்டும். வியாபாரம் செய்பவர் எனில், உங்கள் வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக நிறைய முயற்சிகளை எடுப்பீர்கள். அதில் வெற்றியையும் காண்பீர்கள். யாருடைய ஆலோசனையின் பேரிலும் எந்த ஒரு முதலீட்டையும் செய்ய வேண்டாம். மீறி செய்தால் நஷ்டம் ஏற்படலாம். ஆரோக்கியம் முன்பை விட நன்றாகவே இருக்கும்.

கன்னி: இந்த வாரம் குடும்பத்தினரின் ஆதரவு அமோகமாக இருக்கும். குடும்பத்துடன் ஏதாவது ஒரு புண்ணிய ஸ்தலத்திற்கு யாத்திரை செல்ல திட்டமிடுவீர்கள். அங்கு அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் வருமானங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் குடும்பத்தினருடன் ஒரு விருந்தில் கலந்து கொள்வீர்கள். சமுதாய நலனுக்காக பாடுபடுபவர்களின் மதிப்பு உயரும். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும்.

காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும். திருமணமாகாதவர்களின் வாழ்வில், புதிய காதல் துணையின் வரவால் போதிய ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை எப்போதும் போல் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரம் செய்பவர்கள், அவர்களது வியாபாரத்தை மேம்படுத்த, வியாபாரம் சம்பந்தப்பட்ட பயணங்களை மேற்கொள்வார்கள். அது அவர்களுக்கு நன்மையையே அளிக்கும். சகோதர, சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். முன்பை விட உடல் ஆரோக்கியம் மேம்படும். பெற்றோருடன் மன எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.

துலாம்: இந்த வாரம் மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். வேலை செய்பவர்கள், மூத்த சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் எனில், வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக நிறைய முயற்சிகளை எடுப்பீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உங்களின் அன்றாட வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால், ஒரு நிபுணரை அணுகவும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. வாழ்க்கை துணையிடமிருந்து உங்களுக்கு முழு அன்பும், ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கை துணை உங்கள் மீது கோபமாக இருந்தால், அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். காதல் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் முன்பை விட சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் கல்விக்காக நிறைய பணம் செலவாகலாம். குடும்பத்துடன் எங்காவது சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். அதற்காக உங்களுக்கு நிறைய பணம் செலவாகலாம்.

விருச்சிகம்: இந்த வாரம் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் சிறிது மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள் மற்றும் பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பதைக் கற்றுக்கொள்வீர்கள். இதனால் எதிர்காலத்தில் வரும் எந்த ஒரு பிரச்னையையும் சமாளிப்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்ககூடும். இது அவர்களின் நிதி நிலைமையை நன்கு ஸ்திரமாக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அதானால் வருமானமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

வேலைப்பளு அதிகமாக இருப்பதால், ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்பு ஏற்படும். உங்கள் வீடு மாலையில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். அங்கு அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். வீட்டில் பூஜை, புனஸ்காரம் ஆகிய சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் விழாக்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். அரசியலில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வீட்டைப் பழுதுபார்ப்பதற்காக அதிக பணம் செலவழிப்பீர்கள்.

தனுசு: உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து இந்த வாரம் ஏதோ ஒரு புதிய வேலையைத் தொடங்குவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். காதல் உறவுகளில் இனிமை இருக்கும். குடும்பத்தில் உங்கள் காதல் துணையை அறிமுகப்படுத்தலாம். உங்கள் உறவில் எந்த ஒரு மூன்றாவது நபரையும் தலையிட அனுமதிக்காதீர்கள். ஆரோக்கியம் முன்பை விட மேம்படும். வானிலை மாற்றத்தால் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள்.

மாணவர்கள் போட்டிக்கு தயாராவதற்கு கடுமையாக உழைப்பார்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் வியாபாரம் தொடர்பான பயணத்தை மேற்கொள்வார்கள். இது மிகவும் நன்மை பயக்கும். சகோதரனின் திருமணத்திற்காக எடுத்த முயற்சிகள் வெற்றிபெறும். வீட்டில் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். அனைவரும், இணைந்து ஒன்றாக வேலை செய்வதைக் காணலாம். வீட்டில் பூஜை போன்ற விசேஷங்கள் நடக்கும்.

மகரம்: இந்த வாரத்தில் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகும் இளைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி வெற்றி காண்பர். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் மீது குடும்பப் பொறுப்புகள் அதிக அளவில் சுமத்தப்படும். அவற்றை நீங்கள் பொறுப்பாக நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையை புதிய வேலைகளைத் துவங்க சொல்லி நீங்கள் அறிவுறுத்தலாம். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு, நல்ல வரன்களைப் பற்றிய பேச்சு வார்த்தை நடக்கலாம்.

கூட்டாண்மையில் ஒரு புதிய வியாபாரத்தைத் துவங்க திட்டமிடுவீர்கள். அதற்காக உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். குடும்ப நலனுக்காக வாழ்க்கைத் துணையுடன் இணைந்து செயல்படுவீர்கள். வீட்டை விட்டு வெளியே தனியாக வேலை செய்பவர்கள், தங்கள் குடும்பத்தை பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம். மாணவர்களுக்கு வெளிநாடு சென்று கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை ஸ்திரமாக இருக்கும். அன்றாட வருமானம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கும்பம்: திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணையின் நல்ல குணங்களை அறிந்து கொள்வீர்கள். அவர்களை நினைத்து பெருமைப்படுவீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் எனில், வியாபாரத்தில் சில புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். அதற்காக அதிகமாக செலவு செய்ய நேரிடலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளைச் சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். மாணவர்களின் உயர் கல்விக்கு உகந்த நேரம் இது. மாணவர்கள் முழு கவனத்துடன் படிப்பதைக் காணலாம். ஆரோக்கியத்தில் அசட்டையாக இருப்பது, உடன் நலனுக்குத் தீங்கு விளைவிக்கலாம். இல்லறத்திலும் சில செலவுகள் ஏற்படலாம். சகோதரரின் திருமணத்தில் வந்த தடைகள் நீங்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சமுதாய நலனுக்காக பாடுபடுபவர்களுக்கு மரியாதை கிடைக்கும்.

மீனம்: இந்த வாரம் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளித் தரும் வாரம். வாழ்க்கைத் துணையின் பெயரில் புதிய தொழிலைத் தொடங்கலாம். காதல் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுக்கும் இது சாதகமான நேரமாக இருக்கும். திருமணத்தில் மேலும் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக, உங்கள் காதல் துணையை உங்கள் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்துவீர்கள். குடும்பத்தினர் உங்களின் காதலை ஒப்புக் கொள்வார்கள்.

வெளிநாட்டில் இருந்து ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். அரசியலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. பிள்ளைகள் விடாமுயற்சியுடன் படிப்பதைக் காணலாம். மாணவர்களின் உயர் கல்விக்கு உகந்த நேரம் இது. உடல் ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். வேலையை மாற்ற நினைத்தால் இதுதான் சரியான சமயம். உங்கள் நிதி நிலமை சிறப்பாக இருக்கும். அதிகம் செலவாகாது. வீட்டில் பூஜை மற்றும் பஜனைகள் போன்ற சுப நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்படும். உங்கள் எண்ணங்களை பெற்றோருடன் பகிர்ந்து கொள்வீர்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.