ETV Bharat / spiritual

முயற்சி அனைத்தும் வெற்றி பெறும்.. பிரகாசமான வருங்காலம் எந்த ராசிக்குத் தெரியுமா? - today rasi palan tamil - TODAY RASI PALAN TAMIL

Today Rasipalan in Tamil: செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிபலன்களின் பலன்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 6:32 AM IST

மேஷம்: இன்று குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். நெடுநாட்களாக முடிக்காமலிருந்த பணிகளை நிறைவு செய்வீர்கள். மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று சிறந்த நாள்.

ரிஷபம்: இன்று ஒரு ஆக்கப்பூர்வமான போட்டி நிறைந்த நாள். செயல் திறன் மூலமாக உடன் பணிபுரிபவர்களையும், மேல் அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.

மிதுனம்: மூளை சொல்வதை விட, மனம் சொல்வதைத் தான் அதிகம் கேட்பீர்கள். பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுவீர்கள். இதனால் நல்லவை மற்றும் கெட்டவை இடையிலான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும். எனினும், மாலை நேரத்தில் நிலைமை மேம்படும் வாய்ப்புள்ளது.

கடகம்: இன்று பிரகாசமான வருங்காலத்திற்கான ஒரு நிச்சயமான திட்டத்துடன் தொடங்குவீர்கள். உத்திகளைத் திறமையாக சிந்தித்து அமல்படுத்துவீர்கள். முறையாக எடுக்கப்பட்ட முடிவுகளின் மூலம், நேரத்தை சேமிப்பீர்கள். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும்.

சிம்மம்: புதிய திட்டங்களை எடுத்துக்கொண்டு திறமையாக செயல்படுவீர்கள். அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தனிப்பட்ட உறவுகளில் பாதிப்புகள் ஏற்பட்டாலும், அது தொடர்பான பிரச்சனைகளை வெற்றிகரமாக தீர்த்து விடுவீர்கள்.

கன்னி: குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள். பரிவர்த்தனைகளைக் கையாளும்போது, உங்கள் பேச்சுத்திறன் காரணமாக, அனைத்தும் சச்சரவுகளையும் சுமுகமாக முடித்து வைப்பீர்கள். நடுநிலையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள்.

துலாம்: இன்று உணவின் மீது அதிக ஆர்வம் இருக்கும். ஆசைகளை பூர்த்தி செய்யும் வகையில், பலவிதமான உணவுகளை சுவைத்து மகிழ்வீர்கள். தொழில் துறையைப் பொறுத்தவரை, எந்த திசையில் போவது என்று சிறிது குழப்பநிலை நிலவலாம். எனினும், பலவிதமான வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான, வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.

விருச்சிகம்: வம்பு பேச்சுகளை போக்கி, சமூகக் குழுக்களில் அன்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவீர்கள். நாம் என்ன கொடுக்கிறோமோ அது தான் கிடைக்கும். எனவே, மகிழ்ச்சியை பரப்பினால், நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.

தனுசு: பணியில் உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் வேலை செய்வீர்கள். இதனால் உங்கள் வேலைப்பளு அதிகரிக்கக்கூடும். உங்களுக்கு வேலை செய்வதிலும் ஆர்வம் அதிகம் இருக்கும். நாளின் பிற்பகுதியில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மகரம்: இன்று வரும் வாய்ப்பு எதையும் தவறவிடாமல் கவனமாக செயல்படுவீர்கள். சட்டம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். தரகர் அல்லது ஒப்பந்தக்காரர் என்றால், நஷ்டம் ஏற்படும் வாய்ப்புண்டு. அது பெரிய அளவிலான நஷ்டமாகவும் இருக்கலாம்.

கும்பம்: நீங்கள் குடும்பத்தினரை மிகவும் விரும்புபவர் என்பதால், அவர்களுடன் வீட்டில் நேரம் செலவிட சரியான நேரம் இது. அவர்களுடன் கடைகளுக்கு அல்லது சுற்றுலா சென்று வேண்டியதை வாங்கிக்கொடுத்து சந்தோஷப்படுத்தவும்.

மீனம்: மக்களிடம் அனுதாப மனப்பான்மையுடன் நடந்து கொள்வீர்கள். இதனால் சிலரின் ஆசிகளைப் பெறுவீர்கள். நீங்கள் நல்ல மேலதிகாரியாக, நல்ல சக பணியாளராக, கணவனாக அல்லது மனைவியாக மற்றும் நல்ல மகன் அல்லது மகளாக உங்களை நிரூபிப்பீர்கள். இந்த நல்ல தன்மையை நீங்கள் கை விடாமல் இருக்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.