ETV Bharat / spiritual

வேலையில் வெற்றி கிடைக்க வாய்ப்பு.. எந்த ராசிக்குத் தெரியுமா? - TODAY RASIPALAN

அக்டோபர் 17ஆம் தேதி வியாழன் கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2024, 7:01 AM IST

மேஷம்: இன்று உங்களை கவலைகள் சூழ வாய்ப்புள்ளது. உங்களிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்தல் உங்களுக்கு நன்மை பயக்கும்.

ரிஷபம்: அனைத்து விஷயங்களிலும் மரபுகளை கடந்து புதுமையாக செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். பிற்பகலில் உயரதிகாரிகளிடம் பணிந்து செல்ல நேரிடலாம், ஆகையால் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மை பயக்கும். மாலை நேரத்தில் உங்கள் பலவீனங்கள் அனைத்தும் உங்கள் பலமாக மாறக்கூடும்.

மிதுனம்: இன்று எந்த செயலிலும் முடிவு எடுப்பதற்கு முன்பு ஆழ்ந்து சிந்தித்து அதில் உள்ள நன்மைகள், தீமைகளை மனதில் கொண்டு கவனித்து, எச்சரிக்கையுடன் அனைத்து செயல்களையும் கையாளுதல் அவசியமாகும். சாதாரண விஷயங்களுக்கும் கவலை கொள்வீர்கள். நாளின் பிற்பகுதியில் உள்ள நலன்களைப் பற்றி அதிகமாக கவலைப்பட வாய்ப்புள்ளது. மற்றவர்களை பற்றி கவலைப்படுவதை தவிர்க்கவும். உங்களின் நலன் மீது அக்கறை கொள்ளவும்.

கடகம்: இன்று மங்களகரமான நாளாக அமைய வாய்ப்புள்ளது. பணிகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். மாலைப்பொழுதை மனதிற்கு நெருக்கமானவர்களுடன் செலவிடுவதன் மூலம் உங்கள் மனதில் பாரம் குறைய வாய்ப்புள்ளது.

சிம்மம்: இன்று கவனமாகவும், பாதுகாப்பான சூழலிலும் இருக்க விரும்புவீர்கள். உங்களின் ஆசைகள் நிறைவேற ஏற்ற நாளாக அமையும். உங்கள் வேலையில் உறுதியாகவும், குறிக்கோளுடனும் இருப்பீர்கள். எனினும், உங்கள் குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்க எண்ணுவீர்கள். இன்றைய தினத்தில் சிறு பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

கன்னி: இன்று உங்களின் கவனம் அதிகரிக்கலாம். வேலைகளை மகிழ்ச்சியாகவும், திறமையாகவும், விரைவாகவும் செய்து முடிக்க முயற்சி செய்வீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல நல்வழியாக அமையப் பெறலாம்.

துலாம்: உங்கள் சாதனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். நீங்கள் வேலையில் ஒத்துழைப்புடன் பணியாற்ற எண்ணுவீர்கள். இதனால் உங்களின் தொடர்புகள் அதிகரிக்கும். இவைகளை சமாளிப்பதும் மூலம் நன்மை பெறலாம்.

விருச்சிகம்: உங்களின் தனித்தன்மை வாய்ந்த பேச்சு மற்றும் எழுத்துத்திறமையின் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். இதனால், மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். வேண்டியதை அடைவதற்கு அதிக முயற்சிகள் தேவைப்படலாம். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் இணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு: வியாபார ரீதியான பலனை எதிர்பார்க்கலாம். பண விஷயத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலையில் சிறந்து விளங்குவதுடன், சக ஊழியர்களுக்கும் நல்ல வழிகாட்டியாக இருப்பீர்கள். இன்று புத்துணர்ச்சி மற்றும் சந்தோஷமான நாளாகவும் அமையும்.

மகரம்: வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதினால் கணவர், மனைவிக்கிடையில் கசப்புத் தன்மை அதிகரிக்கும். இருந்தபோதிலும், வெளியில் செல்வதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். வேலையில் வெற்றிகரமாக இருப்பீர்கள். இதனால், முதலாளி மற்றும் எதிராளியின் பாராட்டைப் பெற வாய்ப்புள்ளது.

கும்பம்: பழைய நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உங்களது தொடர்பு திறன் மேம்பட்டு அனைவரின் பாரட்டையும் பெறுவீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கைத்துணை மகிழ்ச்சியாக இருப்பார்கள். இன்று சந்தோஷமான நாளாக இருக்கும்.

மீனம்: இன்றைய தினத்தில் பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்களை புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் இருப்பது போல் உணர்வீர்கள். உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டறிந்து அதை செயல்படுத்தவும் செய்வீர்கள். புதிதாக செய்யும் செயல்களில் அதிக கவனம் தேவை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.