ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: நீங்கள் பரப்பும் மகிழ்ச்சி.. 10 மடங்காக உங்களுக்கே கிடைக்கும் நாள் இது! கவலையை விடுங்க.. - Today Rasipalan In Tamil

Today Rasipalan in Tamil: ஜூலை மாதம் 11ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 7:07 AM IST

இன்றைய ராசிபலன் (கோப்புப்படம்)
இன்றைய ராசிபலன் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

மேஷம்: பொதுத்துறை மற்றும் மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் முயற்சியின் மூலம், நெடுநாட்களாக முடிக்காமல் இருந்த பணிகளை முடித்து விடுவீர்கள். உங்கள் குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷபம்: உங்களுக்கு இன்று படைப்பாற்றல் மற்றும் போட்டி மனப்பான்மை அதிகம் இருக்கும். உங்கள் செயல்திறன் காரணமாக, உடன் பணிபுரிபவர்களை ஆச்சரியத்தில் வாழ்த்துவீர்கள். பணியில் நீங்கள் பெரிய சாதனைகளை செய்வீர்கள்.

மிதுனம்: உங்களது மூளை சொல்வதைக் கேட்காமல், உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். அதனால் உங்களுக்கு, நல்லவர்களை அடையாளம் காண முடியாமல் போகும். ஆனால், உங்கள் அதிர்ஷ்டம் உங்களது பாதிப்பை குறைக்கும்.

கடகம்: வளமான எதிர்காலத்திற்கான உங்கள் திட்டம், இன்று பலனளிக்கத் தொடங்கும். உங்களது அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவீர்கள். அது குறித்து நீங்கள் நீண்ட காலமாக சிந்தித்து வருவதால், இந்தப் பணி எளிதாகும். நீங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்: நீங்கள் எடுத்துக்கொள்ளும் புதிய திட்டங்களின் பணிகளை சிறந்த வகையில் செய்து முடிப்பீர்கள். உறவுகளை பராமரிப்பதில் தடங்கல்கள் வந்தாலும், அனைத்தும் சுமுகமாகத் தீர்க்கப்பட்டும்.

கன்னி: நீங்கள் குடும்பத்தினரின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள். உங்களது சிறந்த பேச்சுத் திறன் காரணமாக, சச்சரவுகள் அனைத்தும் எளிதாக தீர்க்கப்பட்டும்.

துலாம்: அனைத்து வகையான உணவுகளையும் சுவைத்து மகிழ்வீர்கள். உங்களுக்குப் பிடித்த பணியை, நீங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புண்டு. ஆனாலும், ஏதேனும் ஒரு விஷயம் குறித்த கவலை மனதில் இருக்கும்.

விருச்சிகம்: நீங்கள் மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் பரப்பும் ஒரு கருவியாக இருப்பீர்கள். அனைவரது அன்பையும் பெறுவீர்கள். உங்களை சிலர் போட்டியாக நினைக்கலாம். உங்களைப் பார்த்து சிரிக்கும் உலகை, நீங்கள் பார்த்து சிரிக்கலாம். மகிழ்ச்சியை பரப்பினால், அது பத்து மடங்காக உங்களுக்கு திருப்பி கிடைக்கும்.

தனுசு: பணியில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக வேலைப்பளு அதிகரிக்கலாம். அதனால் பணியில் நீங்கள் மூழ்கி விடுவீர்கள். ஆனால் மாலைப் பொழுதில், சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள்.

மகரம்: சட்டம் வழக்கு ஏதேனும் இருந்தால், அதை தீர்க்க நீங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதன் காரணமாக உங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் தரகர் அல்லது ஒப்பந்தக்காரராக இருந்தால், நிதி இழப்பு அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கும்பம்: மனதுக்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவழித்து, அவர்களுடன் கடைகள் அல்லது சுற்றுலாவிற்குச் செல்வீர்கள். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், குடும்பத்தினருடன் குதூகலமாக நேரத்தை செலவழிப்பீர்கள்.

மீனம்: உங்களது மேலதிகாரிகள், சக பணியாளர்கள், வாழ்க்கைத் துணை மற்றும் சகோதரர்கள் என அனைவரையும் திருப்திப் படுத்துவீர்கள். உங்களது சிறந்த தன்மைகளை நீங்கள் இழக்காமல் இருக்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.