ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: நீண்டநாள் காதல் உறவைக் காணும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? - Today Rasipalan - TODAY RASIPALAN

Today Rasipalan in Tamil: ஏப்ரல் 13ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைக் காணலாம்.

Today Rasipalan in Tamil
இன்றைய ராசிபலன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 6:51 AM IST

மேஷம்: குடும்பத்தினர் மற்றும் மனதிற்கு பிடித்தவர்கள் மூலமாக உங்களுக்கு சந்தோஷமும், வளமும் கிடைக்கும். எதுவும் இலவசமாகக் கிடைக்காது, அதற்காக நீங்கள் சிறிய அதிர்ஷ்டம் ஒன்றை நழுவ விடலாம். ஆனாலும், எல்லாம் நன்மைக்கே. காதல் துணையுடன் குதூகலமாக நேரத்தைக் கழிப்பீர்கள். திருமணமாகாதவர் என்றால், எவரேனும் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்க்கக்கூடும்.

ரிஷபம்: வளங்கள் தொடர்பான விஷயங்களில், ஒரு பொன்னான வாய்ப்புகளைக் கொண்டு வரும் நாளாக இருக்கும். உடல்நலமும், பொருள் ஆதாயமும் உங்களுக்கு கிடைக்கும். நகை பரிமாற்றம் காரணமாக உறவுகள் புதுப்பிக்கப்படலாம். ஆனால், நீங்கள் ஏமாற்றப்படும் சாத்தியம் இருப்பதால் கவனமாக செயல்படவும்.

மிதுனம்: குடும்பம் மீதுள்ள உங்கள் அன்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை. உங்கள் மனதிற்கு பிடித்தவர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் செயல்படும் நபர் அல்ல. பணி தொடர்பான பயணம் அல்லது உல்லாச பயணம் மேற்கொள்ளும் எண்ணம் உங்களுக்கு இருக்கும். அமைதியாக நேரத்தை செலவழிக்க விரும்புவீர்கள். உங்களைப் போன்ற மனநிலையைக் கொண்டவர்களுடன் நீங்கள் இன்று மாலை நேரத்தை கழிக்கும் சாத்தியம் உள்ளது.

கடகம்: மனதிற்குப் பிடித்தவர்கள் தொடர்பாக அக்கறையுடன் செயல்படுவீர்கள். அதனால், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக்கொண்டு, அவர்கள் உணர்ச்சிக்கு மதிப்பு கொடுப்பீர்கள். மதிய நேரத்தில் எதிர்பாராத நிகழ்வு ஏற்படலாம். நகரத்தை விட்டு சிறிய பயணம் மேற்கொள்ள விரும்பலாம். நீங்கள் மனதிற்குப் பிடித்தவாறு செயல்பட்டு, நேரத்தை சந்தோஷமாக கழிப்பீர்கள்.

சிம்மம்: இன்று சிறப்பான நாள். வளமும் அதிர்ஷ்டமும் பணமும் அதிகாரமும் உங்களைத் தேடிவரும். இன்றைய நாளின் இறுதியில், உங்களது வாழ்க்கைத் துணைக்காக விலை மதிப்புமிக்க நகைகளை வாங்க பணம் செலவழிக்கக்கூடும். ஆனால், அதே நேரத்தில், செலவுகளை யோசித்து மேற்கொள்ளவும். பண விஷயங்களைப் பொறுத்தவரை, கவனத்துடன் செயல்படுவதும் நல்லது.

கன்னி: சந்தோஷமான மன நிலையை உங்கள் குடும்பம் தீர்மானிப்பார்கள். அதனால் நீங்கள் இன்று குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அவர்கள் மனதைக்கவர விலை மதிப்பு மிக்க பரிசுகளை வாங்கக் கூடும். நெடுநாட்களாக, காதல் உறவு மேற்கொள்ள விரும்பும் ஒரு நபரை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

துலாம்: ருசியான உணவுகளை சாப்பிடும் ஆர்வத்தைக் கொண்டிருப்பீர்கள். அதனால், சாப்பிடும் உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிடுவீர்கள். பணியை பொறுத்தவரை, சில தடைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆனால், அது குறித்து வருத்தப்படாமல் அதனைத் தீர்க்கும் வழிகளை ஆராயவும். பண விஷயத்தைப் பொருத்தவரை, உங்கள் வாழ்க்கையில் நிதி ஆதாயம் இருக்கும். எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் வகையிலான நிகழ்வு ஒன்று இன்று ஏற்படலாம். உங்களது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்: துள்ளல் மற்றும் குதூகலம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையும் அதிகம் இருக்கும். முடிக்கப்படாத பணிகள் மற்றும் வர்த்தகக் கூட்டங்கள் குறித்து நாள் முழுவதும் சிந்திப்பீர்கள். ஆனால் இன்றைய நாளின் முடிவில், நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வடிவம் பெற்று, பலன்கள் கொடுக்கத் தொடங்கும்.

தனுசு: உண்மையை வெளிப்படுத்தும் காலம் வந்துவிட்டது. பலவிதமான புதிர்கள் தீர்க்கப்பட்டு, உங்கள் கவனம் தேவைப்படும் விஷயங்களை எதிர்கொண்டு, அதில் கவனம் செலுத்துவீர்கள். இன்று நீங்கள் ஏற்படுத்தும் உறவு, வாழ்நாள் முழுவதும் தொடரும். மனதிற்குப் பிடித்தவர்களுடன் நல்ல முறையில் நேரம் செலவிடுவீர்கள். மனதில் நன்றியுணர்வு நிறைந்திருக்கும். உங்கள் அன்பு, ஒரு சாதாரணமான விஷயமல்ல, அதற்கு மேலான ஒன்று என்பதை உணர்வீர்கள்.

மகரம்: பணி மற்றும் பொறுப்புகளின் காரணமாக, உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடும். ஆனால், நீங்கள் தொழில் வல்லுநர் என்பதால், அதனை எளிதாக நிறைவேற்றுவீர்கள். போட்டியாளர்களும் உங்களது திறமையை அறிந்து கொண்டு, உங்கள் பாதையிலிருந்து விலகிச்செல்வார்கள்.

கும்பம்: பணியிடத்தில் உங்களுக்கு ஒரு முக்கியமான நாளாக இருக்கும் என்பதால், அதனை எதிர்கொள்ளத் தயாரான மனநிலையில் இருக்கவும். மனதை கவரவும், கவனத்தைப் பெறவும், முடிவெடுக்கும்போது சிறந்த முறையில் செயல்படுவது மிகவும் முக்கியமாகும். அவசர முடிவுகள், எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், கவனமாக செயல்படவும்.

மீனம்: உற்சாகம் மற்றும் குதூகலம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய நபர்கள் சந்திப்பு அல்லது முக்கியமான ஒருவருடனான சந்திப்பு மூலம், உங்கள் சமூகத் தொடர்பு விரிவடையும் வாய்ப்புள்ளது. புத்துணர்வை ஏற்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிக்காமல் போகும் வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய முடிவுகள் அல்லது பணியில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.