ETV Bharat / photos

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கிளிக்ஸ்! - MADURAI MEENAKSHI THIRUKALYANAM - MADURAI MEENAKSHI THIRUKALYANAM

Madurai meenakshi thirukalyanam
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதிலும், சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்தாண்டு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 10ஆம் நாள் நிகழ்வான இன்று, மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது.
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 8:00 PM IST

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.