ETV Bharat / photos

கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய மதுரை சித்திரைத் திருவிழா! - Madurai Chithirai Thiruvizha 2024 - MADURAI CHITHIRAI THIRUVIZHA 2024

CHITHIRAI THIRUVIZHA 2024
Madurai Chithirai Thiruvizha: மதுரையில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 19ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 20ஆம் தேதி திக் விஜயமும், 21ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 22ஆம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும், 22ஆம் தேதி கள்ளழகருக்கு எதிர் சேவை நிகழ்வும், 23ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது.
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 6:10 PM IST

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.