ETV Bharat / international

நடுவானில் மோதிய ஹெலிகாப்டர்கள்.. மலேசியாவில் 10 பேர் உயிரிழப்பு.. தீயாய் பரவும் வீடியோ! - malaysia helicopter crash - MALAYSIA HELICOPTER CRASH

malaysia helicopter accident: மலேசியாவில் ஆண்டு விழா நிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டபோது இரு கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று உரசி வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Apr 23, 2024, 10:28 AM IST

Updated : Apr 23, 2024, 4:12 PM IST

கோலாலம்பூர்: மலேசிய கடற்படை தினத்தின் 90-ஆம் ஆண்டு தின நிகழ்ச்சிக்காக பெரக் பகுதியில் உள்ள ராணுவத் தளத்தில் கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. இன்று காலை 9.32 மணியளவில் RMN Lumut தளத்தில் நடந்த அணிவகுப்பு பயிற்சியின் போது RMN கடல்சார் ஆபரேஷன் ஹெலிகாப்டர் (HOM-AW139) மற்றும் RMN FENNEC ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை ராயல் மலேசியன் நேவி (RMN) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த கோர விபத்தில் 7 TLDM HOM குழுவினர் மற்றும் 3 TLDM Fennec குழுவினர் என 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் இராணுவ மருத்துவமனையில் நடந்து வருகிறது.

இதையும் படிங்க: துருக்கியில் இரவு நேர கேளிக்கை விடுதியில் தீ விபத்து - 25 பேர் பலி!

Last Updated : Apr 23, 2024, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.