ETV Bharat / business

தங்க நகை பிரியர்களே உடனே கிளம்புங்க.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? - Today Gold and Silver Rate

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 10:55 AM IST

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை மாறாமல் நேற்றைய விலையில் ஒரு கிராம் முறையே ரூ.6,060 மற்றும் ரூ.101-க்கு விற்பனையாகிறது.

நகை கோப்புப்படம்
நகை கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் சற்று ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று (செப்.26) சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை மாற்றமின்று 6 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் சவரன் 56 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் 60 ஆயிரத்து 120 ரூபாய் என விற்பனை ஆகிறது.

அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. இதனால், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.