ETV Bharat / bharat

கைதான பயங்கரவாதிகள் சென்னையிலிருந்து அகமதாபாத் வந்தார்களா? அந்த மெசேஜ் என்ன? - isis terrorists arrested - ISIS TERRORISTS ARRESTED

ISIS terrorists: அகமதாபாத் விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் புகைப்படங்கள்
கைது செய்யப்பட்டவர்கள் புகைப்படங்கள் (Credits - Gujarat ATS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 3:55 PM IST

Updated : May 20, 2024, 5:30 PM IST

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் 4 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்திற்கு வந்த நான்கு பேரை தீவிரவாத தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், கைதான நான்கு பேரும் சென்னையிலிருந்து அகமதாபாத் வந்ததாகாக கூறப்படுகிறது.

அத்துடன், இவர்கள் பாகிஸ்தானில் உள்ள தமது அமைப்பினரிடம் இருந்து அடுத்தகட்ட தகவலுக்காக விமான நிலையத்தில் காத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கைதான பயங்கரவாதிகளிடம் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

Last Updated : May 20, 2024, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.