டெல்லி: 2024 மக்களவைத் தேர்தலுக்காக, பாஜக தனது ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி, இதில் 111 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார். அதேபோல், நடிகர் அருண் கோவில் உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் சீரியலில் ராமன் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் போட்டி.. வெளியானது பாஜகவின் 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்! - BJP Candidate Kangana Ranaut - BJP CANDIDATE KANGANA RANAUT
Kangana Ranaut from Mandi: நடிகை கங்கனா ரனாவத், இமாச்சல் மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
By PTI
Published : Mar 24, 2024, 9:22 PM IST