தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலாண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு - முழு விவரம் இதோ! - Quarterly Exam Time table 2024

Quarterly Exam Time Table 2024 தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரையில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வளாகம், மாணவிகள் கோப்புப்படம்
பள்ளிக்கல்வித்துறை வளாகம், மாணவிகள் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 5:44 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் ஒவ்வொரு கல்வியாண்டும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும். அந்த வகையில் 2024 - 2025 கல்வியாண்டுக்கான காலண்டுத் தேர்வு இந்த மாதம் தொடங்கி நடைபெற இருக்கின்றது. அதன்படி, தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

6 முதல் 8ம் வகுப்பு வரையிலான தேர்வு அட்டவணை :

தேதி

வகுப்பு VI

(10AM - 12PM)

வகுப்பு VII

(10AM - 12PM)

வகுப்பு VIII

(10AM -12.30PM)

20.9.24 மொழிப்பாடம் மொழிப்பாடம் மொழிப்பாடம்
21.9.24 விருப்ப மொழிப்பாடம் விருப்ப மொழிப்பாடம் விருப்ப மொழிப்பாடம்
23.9.24 ஆங்கிலம் ஆங்கிலம் ஆங்கிலம்
24.9.24 உடற்கல்வி பாடம் உடற்கல்வி பாடம் உடற்கல்வி பாடம்
25.9.24 கணிதம் கணிதம் கணிதம்
26.9.24 அறிவியல் அறிவியல் அறிவியல்
27.9.24 சமூக அறிவியல் சமூக அறிவியல் சமூக அறிவியல்

9ம் மற்றும் 10ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை :

தேதி

வகுப்பு IX

(1.15PM - 4.30PM)

வகுப்பு X

(1.15PM - 4.30PM)

20.9.24 மொழிப்பாடம் மொழிப்பாடம் 21.9.24 ஆங்கிலம் ஆங்கிலம் 23.9.24 கணிதம் கணிதம் 24.9.24 உடற்கல்வி பாடம் விருப்ப மொழிப்பாடம் 25.9.24 அறிவியல் அறிவியல் 26.9.24 விருப்ப மொழிப்பாடம் - 27.9.24 சமூக அறிவியல் சமூக அறிவியல்

11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:

தேதி

வகுப்பு XI

(1.15PM - 4.30PM)

வகுப்பு XII

(1.15PM - 4.30PM)

20.9.24 மொழிப்பாடம் மொழிப்பாடம்
21.9.24 ஆங்கிலம் ஆங்கிலம்
23.9.24 இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள் (EMPLOYABILITY SKILLS) கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது)
24.9.24 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் (OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP) இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள் (EMPLOYABILITY SKILLS)
25.9.24 வேதியியல், கணக்கியல் (ACCOUNTANCY), புவியியல் தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல் (HOME SCIENCE), அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை), NURSING (VOCATIONAL) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
26.9.24 தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல் (HOME SCIENCE), அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை), NURSING (VOCATIONAL) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் (OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP)
27.9.24 கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது) வேதியியல், கணக்கியல் (ACCOUNTANCY) , புவியியல்

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:பொறியியல் மாணவர் சேர்க்கை: 101 கல்லூரிகளில் 25% க்கும் கீழ் தான் அட்மிஷன்; வெளியான அதிர்ச்சி தகவல்! - engineering course seats vacant

ABOUT THE AUTHOR

...view details