தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் விருதுநகரில் போட்டி..வெளியானது தேமுதிக வேட்பாளர் பட்டியல்! - Vijaya Prabhakar From Virudhunagar - VIJAYA PRABHAKAR FROM VIRUDHUNAGAR

DMDK candidate list: தேமுதிக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலின் படி, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் விருதுநகரில் போட்டியிடுகிறார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 2:51 PM IST

சென்னை:அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தேமுதிக வெளியிட்டு உள்ளது. இதன்படி, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் விருதுநகரில் போட்டியிடுகிறார்.

மேலும், மத்திய சென்னையில் பார்த்தசாரதி, திருவள்ளூரில் நல்லதம்பி, கடலூரில் சிவக்கொழுந்து மற்றும் தஞ்சாவூரில் சிவநேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details