தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. யார் யாருக்கு வாய்ப்பு? - AIADMK CANDIDATES LIST

admk candidate list: அதிமுக சார்பில் ஏற்கெனவே 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 11:07 AM IST

Updated : Mar 21, 2024, 12:10 PM IST

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள 2வது கட்ட வேட்பாளர் பட்டியலின்படி,

வ.எண் தொகுதி வேட்பாளர்
1 ஸ்ரீபெரும்புதூர் டாக்டர் பிரேம் குமார்
2 வேலூர் டாக்டர் பசுபதி
3 திருவண்ணாமலை கலியபெருமாள்
4 நீலகிரி தமிழ்ச்செல்வன்
5 கோயம்புத்தூர் சிங்கை ராமச்சந்திரன்
6 தருமபுரி டாக்டர் அசோகன்
7 கள்ளக்குறிச்சி குமரகுரு
8 திருப்பூர் அருணாச்சலம்
9 திருச்சி கருப்பையா
10 பெரம்பலூர் சந்திரமோகன்
11 கன்னியாகுமரி நசரத் பசிலியான்
12 மயிலாடுதுறை பாபு
13 பொள்ளாச்சி கார்த்திகேயன்
14 சிவகங்கை சேவியர் தாஸ்
15 திருநெல்வேலி சிம்லா முத்துச்சோழன்
16 தூத்துக்குடி சிவசாமி
17 புதுச்சேரி தமிழ்வேந்தன்
18 விளவங்கோடு(சட்டப்பேரவை இடைத்தேர்தல்) ராணி

உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிம்லா முத்துச்சோழன் அண்மையில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர் ஆவார்.

Last Updated : Mar 21, 2024, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details