சென்னை: 17வது ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் பதிவியிலிருந்து தோனி விலகியுள்ளார். இந்நிலையில், இன்று ஐபிஎல் கோப்பை அறிமுக விழா நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ருத்துராஜ் கெயிக்வாட் பங்கேற்றார். இது தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என கூறப்படும் நிலையில், நாளை சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.
விலகினார் தோனி.. சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட்! - ms dhoni steps down as captain - MS DHONI STEPS DOWN AS CAPTAIN
Ruturaj Gaikwad as a CSK Captain: நாளை ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் பதிவியிலிருந்து தோனி விலகியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் கேப்டன் பதிவியிலிருந்து விலகினார் தோனி
Published : Mar 21, 2024, 4:14 PM IST