கரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க நீராவி பிடிக்கும் முறை அறிமுகம்! - steam for police officers
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11839126-thumbnail-3x2-nmgiojk.jpg)
விருதுநகர்: கரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் விதமாக, சிவகாசியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சிவகாசி நகர் காவல் நிலைய வளாகத்தில் நவீன வடிவிலான நீராவி பிடிக்கும் முறையான குக்கரில் தண்ணீரை ஊற்றி கேஸ் சிலிண்டர் அடுப்பு மூலமாக, அதை நன்றாகக் கொதிக்க வைத்து குக்கர் மூடியில் இருந்து டியூப் மூலமாக நீராவி பிளாஸ்டிக் குழாய்க்கு கொண்டு செல்லப்படும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
காவல் துறையைச் சார்ந்தவர்களும், காவல் நிலையங்களுக்குப் புகார் மனு அளிக்க வரும் பொது மக்களும், இவற்றை பயன்படுத்திவருகின்றனர்.