வார விடுமுறை - கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - etv bharat
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12904590-thumbnail-3x2-.jpg)
திண்டுக்கல்: கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கொடைக்கானலில் படகு குழாம்கள், பூங்காக்கள், கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், இன்று (ஆக.28) வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.