திருவண்ணாமலையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - sarakumaram function in thiruvannamalai
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் கிரவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை கிராமத்தில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறுதல், உரியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உரியடிக்கும் நிகழ்ச்சியில் ஏரளாமன இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர். சிறுவர்கள் கிருஷ்ணன் வேடமணிந்து கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாக சென்று கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்.