லதா மங்கேஷ்கருக்கு மணற்சிற்ப அஞ்சலி - இசைக்குயில் லதா மங்கேஷ்கருக்கு மணல் அஞ்சலி
🎬 Watch Now: Feature Video
இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன பட்நாயக் பூரி கடற்கரையில் அவரது உருவப் படத்தை மணற்சிற்பமாக வடித்துள்ளார். அதில், “இறைவன் பூரி ஜெகந்நாத் அவருக்கு இரட்சிப்பை வழங்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 7, 2022, 8:12 AM IST