மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

By

Published : Jan 13, 2022, 7:24 PM IST

thumbnail
mannargudi rajagopalaswamy temple: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் நடை திறப்பு நிகழ்ச்சி இன்று (ஜனவரி 13) காலை 4.30 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.