கோயம்புத்தூர் சின்னாம்பதி பழங்குடியின கிராமத்தில் புகுந்த 10 அடி நீளமுள்ள ராஜநாகத்தை, வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சேர்த்தனர்.