ஜலகாம்பாறை அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் மழைநீர்! - நிவர் புயல்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9672493-thumbnail-3x2-falls.jpg)
திருப்பத்தூரில் நிவர் புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த இரு நாள்களாக இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால், ஏலகிரி மலைப் பகுதியிலிருக்கும் ஜலகாம்பாறை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தற்போது ஜலகம்பாறை அருவிக்கு, சுற்றுலாப் பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.