டென்னிஸ் ராக்கெட்டால் தனது தந்தையை அடித்த வீரர் - காணொலி வைரல்! - கிரேக்க டென்னிஸ் ஸ்டார் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ்
🎬 Watch Now: Feature Video
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸுக்கு எதிரான ஏடிபி கோப்பை போட்டியின்போது கிரேக்க டென்னிஸ் ஸ்டார் ஸ்டெஃபனோஸ் சிட்ஸிபஸ் (Stefanos Tsitsipas) பொறுமையிழந்து ராக்கெட்டை உடைக்க முயன்றபோது தவறுதலாக அவரது தந்தையின் கையில் பலமாக அடிபட்டது. இதையடுத்து, அவரின் கையைத் தடவிக்கொண்டே பாவமாக வெளியே செல்லும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.