அர்ஜென்டினா ஓபன்: அரையிறுதியில் பெட்ரோ செளசா - பெட்ரோ செளசா
🎬 Watch Now: Feature Video
அர்ஜென்டினாவில் நடைபெறும் ஏடிபி பியூனோஸ் ஏர்ஸ் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பெட்ரோ செளசா 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பிரேசிலின் தியாகோ மான்டைரோவை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.