அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்.... தாஜ்மஹாலை மெச்சிய சசி தரூர் - திவான் இ காஸ்
🎬 Watch Now: Feature Video
ஆக்ரா: காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், தனது தாய் மற்றும் சகோதரியுடன் ஆக்ரா சென்றார். அங்கு அக்பர் மஹால், ஜஹாங்கீர் மஹால், திவான் இ ஆம், திவான் இ காஸ், தாஜ்மஹால் ஆகியவற்றைப் பார்வையிட்டார். பின்னர் தாஜ்மஹாலின் அழகை பாராட்டினார்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST