உயிரைப் பணயம் வைத்து உருவாக்கிய படம்- 'பொன்னியின் செல்வன்' விழாவில் ஏஆர் ரஹ்மான் பேச்சு - பொன்னியின் செல்வன் டீசர்
🎬 Watch Now: Feature Video
பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழாவில் இசையாமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பேசும் போது, “30 வருடங்களாக எனக்கு பாஸ் மணிரத்னம் சார் தான். ஒருவரிடம் இருக்கும் திறமையை எப்படி வெளியே எடுப்பது என்பதை நான் மணி சாரிடம் தான் கற்றுக் கொண்டேன். இப்படத்திற்கு இசையமைக்க பல இடங்களுக்குச் சென்று ஆராய்ச்சி செய்தோம். அந்த சமயத்தில் கரோனா ஊரடங்கு வந்துவிட்டது. அந்த காலத்திலும் அனைவரும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியிருக்கிறார்கள். ஆகவே, இது நம் எல்லோருடைய படம் என்று கூற வேண்டும்” என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST