இயக்குநர் டி.பி. கஜேந்திரன் நல்ல மனிதர் - நடிகர் வையாபுரி இரங்கல்! - T P Gajendran
🎬 Watch Now: Feature Video
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் விளங்கிய டி.பி.கஜேந்திரன் (72) காலமானார். இயக்குநர் பாலச்சந்தர் மற்றும் விசுவிடம் பாடம் கற்று 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார், டி.பி.கஜேந்திரன். அதில் ’எங்க ஊரு காவக்காரன், பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாபன்' உள்ளிட்ட பல வெற்றி படங்களைக் கொடுத்தவர். இவரது இறப்புக்கு நடிகர் வையாபுரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 6, 2023, 4:07 PM IST