சீனாவில் வித்தியாசமாக நடத்தப்பட்ட படகுப் போட்டி...! - China-Indoor Rowing, for corona spread
🎬 Watch Now: Feature Video
வடக்கு சீனாவை பூர்வீகமாக கொண்ட படகு போட்டி கரோனா பரவல் காரணமாக உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதன்படி, இதில் போட்டியாளர்கள் படகை செலுத்துவது போன்று கொடுக்கப்படும் மிஷினில் தங்களது பலத்தை செலுத்த வேண்டும். அதன் மூலம் போட்டியாளர்கள் எத்தனை தூரம் சென்றுள்ளனர் என்பதை கண்டறிந்து கூறப்படும்.
Last Updated : Sep 1, 2020, 11:25 PM IST