"இன்னொரு சுஜித் இறக்கமாட்டான்" - விவசாயிக்குள் ஒளிந்திருந்த விஞ்ஞானி - திண்டுக்தகல் மாவட்ட விவசாயி புதிய கருவி கண்டுபிடிப்பு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5203878-thumbnail-3x2-kgf.jpg)
திண்டுக்கல்: ஸ்ரீரங்கன் புதூரைச் சேர்ந்த விவசாயி முத்துக்குமார், ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். "இன்னொரு சுஜித்தின் உயிரை காவு கொடுக்க மாட்டோம்" என்று பேசும் முத்துக்குமாரின் கண்டுபிடிப்பு பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...